சீத்ரூ சேலையில் இடுப்பழகை காட்டி இம்சிக்கும் இந்தியன் 3 ஹீரோயின்.. காஜல் அகர்வாலின் கலக்கல் பிக்ஸ்!

சென்னை: பெரிதாக எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து, குழந்தையும் பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து செம்ம ஸ்லிம் ஆக மாறியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான கியூன் ஓ கயானா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் காஜல் அகர்வால். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான அந்த படத்தில் தான் தங்கையாக அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில் வெளியான லட்சுமி கல்யாணம் படத்தில் நாயகியாக அறிமுகமான காஜல் அகர்வால் பேரரசு இயக்கி 2008ல் வெளியான பழனி படத்தில் பரத் ஜோடியாக நடித்தார்.

Kajal Aggarwal Indian 2 indian 3 Heroine 2 3

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய காஜல் அகர்வால் தளபதி விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா மற்றும் மெர்சல் என மூன்று படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் விவேகம் படத்தில் நடித்த காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 படத்திலும் நடித்துள்ளார்.

திருமணமும் குழந்தையும்: கொரோனா காலத்தில் பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டு காஜல் அகர்வால் தனக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு நீல் எனப் பெயரையும் சூட்டி இருந்தார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி காஜல் அகர்வாலுக்கு பிறந்த குழந்தை நன்றாக வளர்ந்து விட்ட நிலையில், தற்போது தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து சூப்பர் ஸ்லிம் ஆக மாறியுள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Kajal Aggarwal Indian 2 indian 3 Heroine 2 3

சூப்பர் ஸ்லிம்: ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ காஜல் அகர்வால் அதே போல தனது 38-வது வயதிலும் சூப்பர் ஸ்லிம்மாக மாறி மாஸ் காட்டுகிறார். 27 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கண்கவர் உடையை அணிந்து கொண்டு கலக்கல் என்ட்ரி கொடுத்தார்.

Kajal Aggarwal Indian 2 indian 3 Heroine 2 3

இந்தியன் 3 படத்தில் தான்: இந்தியன் 2 நடிகை காஜல் அகர்வால் நடிக்கவில்லை என்றும் இந்தியன்3 திரைப்படத்தில் தான் அவருடைய போர்ஷன் வரும் என ஷங்கர் இந்தியன்2 இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக கூறியுள்ளார். பாரா பாடலில் வரும் பிளாஷ்பேக் போர்ஷனில் கமல்ஹாசனின் காதலியாக காஜல் அகர்வால் வருவார் என நினைத்த நிலையில், சங்கர் அப்படி சொல்லியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. இந்தியன் 2 படத்தில் நடித்த சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் தங்கள் காதலர்களுடன் வெளிநாட்டில் சுற்றுலா செய்து வரும் நிலையில் இந்தியன் 3 திரைப்படத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால் கலந்து கொண்டது அவரது சின்சியாரிட்டி காட்டுகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சீத்ரூ சேலையில்: காஜல் அகர்வால் உடல் எடையை வெகுவாக குறைத்து நிலையில், சேலை அணிந்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவரது இடையழகு பளிச்சுன்னு தெரிய ரசிகர்கள் அதனைப் பார்த்து குழந்தை பெற்ற வயிறு போலவே தெரியவில்லை என ஃபயர் விட்டு வருகின்றனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் காஜல் அகர்வால். அவர் நடித்துள்ள சத்யபாமா திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X