பச்சை புள்ள தோத்துடும்.. நீச்சல் குளத்தில் இப்படி விளையாடும் காஜல் அகர்வால்.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: இந்தியன் 2, துல்கர் சல்மான் உடன் புது படம் என செம பிசியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், நீச்சல் குளத்தில், தண்ணீரை தெளித்து பச்சை புள்ளையா மாறி விளையாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Cinema Square: இன்றைய சினிமா செய்திகள்

இந்தியன் 2 ஷூட்டிங்கில் நடந்த விபத்தை தொடர்ந்து, பயந்து கிடந்த நடிகை காஜல் அகர்வால், தற்போது குறும்புத்தனமாக விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜெயம் ரவியுடன் ஜோடி போட்டு காஜல் அகர்வால் நடித்த கோமாளி திரைப்படம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, காஜல் காட்டில் பட மழை தான்.

பாவாடை மாதிரி

பாவாடை மாதிரி

நீச்சல் குளத்தில், நீல நிற கவுன் அணிந்து, செம கிளாமராக தண்ணீரை தெளித்து விளையாடும் புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். அவர் அணிந்துள்ள உடையை பார்த்தால், ஏதோ பாவடையை கட்டிக் கொண்டு பழைய நடிகைகள் குளிப்பது போல படு கவர்ச்சியாக இருக்கிறது.

இவர் தான் நெக்ஸ்ட்

இவர் தான் நெக்ஸ்ட்

உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து, துல்கர் சல்மான் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், தனது கவலைகளை மறந்து, நீண்ட நாளுக்கு பிறகு, நீச்சல் குளத்தில் இப்படி ஒரு குளியலை போடுவது போல, செம என்ஜாய் செய்துள்ளார்.

எடுப்பான முன்னழகு

எடுப்பான முன்னழகு

தங்க நிறம் போல மின்னும் காஜல் அகர்வாலின் தேகத்தில், எடுப்பான முன்னழகு லேசாக எட்டிப் பார்ப்பது போல, சில புகைப்படங்களில், தாராளமாக கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து வடுக்கள் பலர் நெஞ்சில் ஆறாத நிலையில், இப்படியொரு ஜாலியான ஆட்டம் தேவையா என்றும் சிலர் திட்டி வருகின்றனர்.

பச்சை புள்ள

பச்சை புள்ள

மரக்குதிரையில் ஏறி விளையாடுவது, நீச்சல் குளத்தில், கேமராவை பதம் பார்க்கும் அளவுக்கு, கேமராவில் தண்ணீரை தெளித்து விளையாடுவது, என பச்சை புள்ள தோத்துப் போகும் அளவுக்கு குறும்புத்தனமாக நடிகை காஜல் விளையாடியுள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X