கமல் படத்தில் நடிக்க மறுத்த காஜல் அகர்வால்

By Siva

சென்னை: லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் மறுத்துவிட்டாராம்.

காஜல் அகர்வால் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். முன்பெல்லாம் எப்பொழுதாவது கோலிவுட் பக்கம் வந்து தலையைக் காண்பித்துவிட்டுப் போன அவர் தற்போது இங்கும் முன்னணி நடிகையாகும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்த துப்பாக்கி படம் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு தமிழ் படங்களில் அதுவும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வருகிறது.

விஜய், கார்த்தி

விஜய், கார்த்தி

காஜல் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கமலுக்கு ஜோடியா நடிங்களேன்?

கமலுக்கு ஜோடியா நடிங்களேன்?

லிங்குசாமி தயாரிப்பில் கமல் ஹாசன் இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் கேட்டுள்ளனர்.

சாரி, டேட்ஸ் இல்லை

சாரி, டேட்ஸ் இல்லை

காஜல் கை நிறைய படங்கள் இருப்பதால் கமல் படத்தில் நடிக்க டேட்ஸ் இல்லையாம். அதனால் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார் காஜல். இதையடுத்து வேறு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X