கஜாலாவுக்கு கல்யாணம்!

By Staff

Kajala
கஜாலாவுக்கு கல்யாணம்.. தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷை மணக்கிறார்!

பிரபல தமிழ் / தெலுங்கு நடிகை கஜாலாவுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது. தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷை மணக்கிறார் கஜாலா.

எழுமலை படத்தில் அர்ஜூனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கஜாலா. துரை, ராமன் தேடிய சீதை, ராம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் கஜாலா.

2002-ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் கஜாலை. காதல் தோல்வியால் இவர் அப்படி செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. அப்போது நடிகர் அர்ஜுன்தான் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி போய் காப்பாற்றினார்.

கஜாலாவும் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷும் காதலிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இப்போது அதை உறுதிப்படுத்தியுள்ள கஜாலா, விரைவில் திருமணம் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அல்லாரி நரேஷ் தெலுங்கு இயக்குனர் இ.வி.வி.யின் மகன். கஜாலாவுக்கு ஜோடியாக 2 படங்களில் நடித்துள்ளார். நடிக்கும்போதுதான் காதல் பற்றிக் கொண்டதாம்.

இது பெற்றோர் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X