»   »  இதுலயுமா போட்டி?: இஷாவை அடுத்து நிர்வாண போட்டோ வெளியிட்ட இளம் நடிகை

இதுலயுமா போட்டி?: இஷாவை அடுத்து நிர்வாண போட்டோ வெளியிட்ட இளம் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் தனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகைகள் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை இஷா குப்தா ஒருபடி மேலே போய் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார்.

தற்போது மேலும் ஒரு நடிகை தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கல்கி

கல்கி

பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். #loveyournakedness என்ற ஹேஷ்டேக்குடன் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இஷா

இஷா

இஷா நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் திட்டு வாங்கிய நிலையில் கல்கியும் இன்ஸ்டாகிராமில் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பெண்கள்

பெண்கள்

பெண்கள் தங்களின் உடலை காதலிக்க வேண்டும் என்கிறார் கல்கி. அந்த முயற்சியின் ஒரு பகுதியே ஆடையில்லாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டதாம்.

திட்டு

திட்டு

இஷா, கல்கி ஆகியோரின் நிர்வாண புகைப்படங்களை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் இருவரையும் கடுமையாக திட்டியுள்ளனர்.

English summary
It looks like posting nude pictures on Instagram is the most happening thing to a few celebs in Bollywood and just a week ago, Esha Gupta bared it all and stirred up a storm. Now feminist Kalki Koechlin has jumped in the bandwagon and posted a nude black and white picture of herself on Instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil