twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோயினாகும் பிரபல நடிகையின் மகள்

    By Siva
    |

    திருவனந்புரம்: மறைந்த நடிகை கல்பனாவின் மகள் மலையாள படம் ஒன்றின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

    நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான மறைந்த கல்பனாவின் மகள் ஸ்ரீமயி தாய் வழியில் நடிக்க வந்துள்ளார். அவர் சுமேஷ் லால் இயக்கும் குஞ்சி அம்மையும் அஞ்சு மக்களும் மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

    Kalpana's daughter is a heroine now

    சென்னையில் விஸ்காம் படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமயி இந்த படம் மூலம் ஹீரோயினாகிறார். படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது.

    கலாபவன் சஜோன், டாம், ஸ்ரீஜித் ரவி, பினு பப்பு, இர்ஷாத் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். அப்ரா பிலிம்ஸ் குஞ்சி அம்மையும் அஞ்சு மக்களும் படத்தை தயாரிக்கிறது.

    Kalpana's daughter is a heroine now

    கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீமயியை ஊர்வசி தான் மீடியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more about: urvashi ஊர்வசி
    English summary
    Late actress Kalpana's daughter Sreemayi is set to become a heroine through the malayalam movie Kunjiyammayum Anjumakkalum to be directed by Sumesh Lal. Sreemayi is doing her Visual Communication course in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X