விடலை கல்யாணி சினிமாவில் குழந்தை நட்சத்திரம், டிவியில் சில விளம்பரங்களில் குட்டியூண்டு பெண்ணாய் வலம் வந்த கல்யாணி திடீரெனவாட்டசாட்டமாய் வளர்ந்து, குமரியாகி, ஹீரோயினாகிவிட்டார்.கல்யாணியின் அப்பா கப்பல் படையில் பைலட்டாம். அம்மா கிளாசிக்கல் டான்சராம். பூர்வீகம் கேரள தேசம் (அதானே).அம்மாவை அப்படியே உரித்து வைத்த முகம் கொண்டுள்ள கல்யாணிக்கு அவரைப் போலவே டான்சும் தெரியுமாம்.6ம் வகுப்பு படிக்கும் போதே டிவி விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வர அதை கபால் என பிடித்துப் போட்டுவிட்டது இவரதுகுடும்பம். அதிலிருந்து இதுவரை 145 விளம்பரப் படங்களில் நடித்துள்ளாராம்.பிஸ்கெட், சாக்லேட், வொன்டர்லேண்ட், அடையாறு ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் என சின்னப் புள்ளைகளுக்கான விளம்பரங்களில்நடித்தவர் இப்போது கன்னியாகி சேலை விளம்பரத்தில் நடிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்.விளம்பரங்களில் நடித்துக் கொண்டே அண்ணாமலை உள்ளிட்ட சில டிவி சீரியல்களிலும் நடித்தார். ஜெயா டிவியில் சின்னக்குழந்தைகளுக்கு குவிஸ் நடத்தியவர், அப்படியே சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார்.அள்ளித்தந்த வானம் படம் தான் இவர் நடித்த முதல் படமாம். அதில் சென்ன பட்டணம்.. என்ற பாட்டில் பிரபு தேவாவுக்குஇணையாக ஸ்டெப்ஸ் வைத்து கலக்கியிருப்பார் கல்யாணி.இப்போது விடலை பருவத்தில் இருப்பாதாலே என்னவோ விடலை என்ற படத்தில் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜனுக்குஜோடியாக நடிக்கிறார்.அந்தப் படத்தில் கவர்ச்சியில் இவர் புகுந்து விளையாடும் ஸ்டில்கள் வெளியில் வர அடுத்ததாக நீ வர காத்திருந்தேன், ஞாயிறுஆகிய இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் வீடு தேடி வந்து அட்வான்ஸைத் தந்துவிட்டு ஹீரோயினாக புக் செய்துவிட்டுப்போய்விட்டார்களாம்.இவரைத் தேடி பல டிவி சீரியல் இயக்குனர்களும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், சினிமாவில் கவனம் செலுத்தமுடிவு செய்துவிட்ட கல்யாணி அதில் நடிக்க மறுத்து வருகிறார்.தனக்கு இப்போதும் 15 வயது தான் ஆவதாகக் கூறும் கல்யாணி, தனது உடலும் மனமும் பெரிசு என்கிறார். மேலும் சாவித்திரிஜெகன்நாதன், பிரமீளா ஹரிஹரன் ஆகியோரிடம் நடனமும் கற்று வருகிறார்.இவரை தெலுங்கு, மலையாளத்து அழைத்துச் செல்லவும் சில ஆபர்கள் வந்துவிட்டனவாம்.இப்போது இருக்கும் இளம் கதாநாயர்களுடன் அத்தனை பேருடனும் நடிக்க ஆசையாக இருப்பதாகச் சொல்லும் கல்யாணிக்கு,சூர்யாவுடன் ஒரு படமாவது பண்ணி விட வெறியாக இருக்கிறாராம் (அட்டென்ஷன் ஜோதிகா).
சினிமாவில் குழந்தை நட்சத்திரம், டிவியில் சில விளம்பரங்களில் குட்டியூண்டு பெண்ணாய் வலம் வந்த கல்யாணி திடீரெனவாட்டசாட்டமாய் வளர்ந்து, குமரியாகி, ஹீரோயினாகிவிட்டார்.
கல்யாணியின் அப்பா கப்பல் படையில் பைலட்டாம். அம்மா கிளாசிக்கல் டான்சராம்.
பூர்வீகம் கேரள தேசம் (அதானே).
அம்மாவை அப்படியே உரித்து வைத்த முகம் கொண்டுள்ள கல்யாணிக்கு அவரைப் போலவே டான்சும் தெரியுமாம்.
6ம் வகுப்பு படிக்கும் போதே டிவி விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வர அதை கபால் என பிடித்துப் போட்டுவிட்டது இவரதுகுடும்பம். அதிலிருந்து இதுவரை 145 விளம்பரப் படங்களில் நடித்துள்ளாராம்.
பிஸ்கெட், சாக்லேட், வொன்டர்லேண்ட், அடையாறு ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் என சின்னப் புள்ளைகளுக்கான விளம்பரங்களில்நடித்தவர் இப்போது கன்னியாகி சேலை விளம்பரத்தில் நடிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்.
விளம்பரங்களில் நடித்துக் கொண்டே அண்ணாமலை உள்ளிட்ட சில டிவி சீரியல்களிலும் நடித்தார். ஜெயா டிவியில் சின்னக்குழந்தைகளுக்கு குவிஸ் நடத்தியவர், அப்படியே சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார்.
அள்ளித்தந்த வானம் படம் தான் இவர் நடித்த முதல் படமாம். அதில் சென்ன பட்டணம்.. என்ற பாட்டில் பிரபு தேவாவுக்குஇணையாக ஸ்டெப்ஸ் வைத்து கலக்கியிருப்பார் கல்யாணி.
இப்போது விடலை பருவத்தில் இருப்பாதாலே என்னவோ விடலை என்ற படத்தில் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜனுக்குஜோடியாக நடிக்கிறார்.
அந்தப் படத்தில் கவர்ச்சியில் இவர் புகுந்து விளையாடும் ஸ்டில்கள் வெளியில் வர அடுத்ததாக நீ வர காத்திருந்தேன், ஞாயிறுஆகிய இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் வீடு தேடி வந்து அட்வான்ஸைத் தந்துவிட்டு ஹீரோயினாக புக் செய்துவிட்டுப்போய்விட்டார்களாம்.
இவரைத் தேடி பல டிவி சீரியல் இயக்குனர்களும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், சினிமாவில் கவனம் செலுத்தமுடிவு செய்துவிட்ட கல்யாணி அதில் நடிக்க மறுத்து வருகிறார்.
தனக்கு இப்போதும் 15 வயது தான் ஆவதாகக் கூறும் கல்யாணி, தனது உடலும் மனமும் பெரிசு என்கிறார். மேலும் சாவித்திரிஜெகன்நாதன், பிரமீளா ஹரிஹரன் ஆகியோரிடம் நடனமும் கற்று வருகிறார்.
இவரை தெலுங்கு, மலையாளத்து அழைத்துச் செல்லவும் சில ஆபர்கள் வந்துவிட்டனவாம்.
இப்போது இருக்கும் இளம் கதாநாயர்களுடன் அத்தனை பேருடனும் நடிக்க ஆசையாக இருப்பதாகச் சொல்லும் கல்யாணிக்கு,சூர்யாவுடன் ஒரு படமாவது பண்ணி விட வெறியாக இருக்கிறாராம் (அட்டென்ஷன் ஜோதிகா).


Click it and Unblock the Notifications