»   »  கமலினி என்றொரு ரசகுல்லா கமலினி முகர்ஜி ரொம்பக் கறாராக உள்ளார்.தெலுங்கு தேசத்தில் போய் உட்கார்ந்து கொண்டு நான் கிளாமர் காட்ட மாட்டேன்,கேரக்டர் ரோல்கள்தான் செய்வேன் என்று சொல்ல எம்புட்டு தகிரியம் வேண்டும்.ஆனால் வங்கத்து கங்கையான கமலினிக்குஅது ரொம்பவே இருக்கும் போல.தெலுங்கில்தான் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் தமிழுக்கும் வரவாய்ப்பு கிடைத்தது கமலினிக்கு. தனது முதல் தமிழ் படத்திலேயே சூப்பர் ஆக்டர்கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து விட்டார் கமலினி. வேட்டையாடு விளையாடுவில்கமலினிதான் செகன்ட் ஹீரோயின்.ஜோதிகாதான் இப்படத்தில் ஹீரோயின். அவருக்குத்தான் அதிக காட்சிகள் இருக்கும்.கொறச்சலாக வச்சாலும் கூட தனது அட்டகாச நடிப்பால் அள்ளிக் கொண்டு போய்விடுவார் ஜோ. இப்படி இருக்கையில் எப்படி செகண்ட் ஹீரோயினாக நடிக்க ஒத்துக்கொண்டீர்கள் என்று கமலினியை கேட்டோம்.அட இதையெல்லாம் நினைச்சா நடக்குமா? ஜோதிகா என்னை விட சீனியர் நடிகை,கூடத்தான் சீன் இருக்கும். அதுக்காக பயந்து விட முடியுமா. எனது களையான,குடும்பப் பாங்கான முகத்தைப் பார்த்துத்தான் (அத, நீங்களே சொல்லிக்கிறீங்க) கமல்படத்தில் நடிக்க கூப்பிட்டார்கள்.நானும் எனது கேரக்டரை புரிந்து அதை மெருகேற்றி நடித்திருக்கிறேன்.இப்படித்தான் தொடரந்து குடும்பப் பாங்காக நடிப்பீங்களாக்கா? எஸ், அதில் என்னசந்தேகம்? கிளாமர் செய்யவே மாட்டேன். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நல்லகதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்குவதுதான் எனது லட்சியம். ஏன் தமிழில்நல்ல கேரக்டர்களில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? என்றுநம்மிடம் எதிர் கேள்வி போட்டார்.கோதாவரி என்ற தெலுங்குப் படத்தில் கமலினி நடித்துள்ளார். விரைவில் அதுதிரைக்கு வரப் போகிறது. தமிழிலும் 2 படங்களில் விரைவில் ஒப்பந்தமாகஉள்ளாராம்.கிளாமரே காட்டாமல் எப்படி என்று கவலைப்பட்டுப் போய் கமலினியை மீண்டும்டிஸ்டர்ப் செய்யவே, கொஞ்சம் போல கோபமாகி,ஏன் சார் முடியாது, சும்மா அரை குறை ஆடைகளுடன் வந்து நின்று, குத்துப்பாட்டுக்குகுண்டக்க மண்டக்க ஆடி, சீக்கிரமே சினிமா உலகை விட்டுப் போக எனக்கு விருப்பம்இல்லை. காட்ட மாட்டேன்னா காட்ட மாட்டேன் என்று கூறி விட்டு போயே விட்டார்கமலினி. இதற்கிடையே தெலுங்கில் கமலினி நடித்து சூப்பர் ஹிட் ஆன "ஸ்டைல் திரைப்படம் தமிழில் "லட்சியம் ஒருதாயின் ஆசை என்ற பெயரில் டப் ஆகி வரப் போகிறது.

கமலினி என்றொரு ரசகுல்லா கமலினி முகர்ஜி ரொம்பக் கறாராக உள்ளார்.தெலுங்கு தேசத்தில் போய் உட்கார்ந்து கொண்டு நான் கிளாமர் காட்ட மாட்டேன்,கேரக்டர் ரோல்கள்தான் செய்வேன் என்று சொல்ல எம்புட்டு தகிரியம் வேண்டும்.ஆனால் வங்கத்து கங்கையான கமலினிக்குஅது ரொம்பவே இருக்கும் போல.தெலுங்கில்தான் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் தமிழுக்கும் வரவாய்ப்பு கிடைத்தது கமலினிக்கு. தனது முதல் தமிழ் படத்திலேயே சூப்பர் ஆக்டர்கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து விட்டார் கமலினி. வேட்டையாடு விளையாடுவில்கமலினிதான் செகன்ட் ஹீரோயின்.ஜோதிகாதான் இப்படத்தில் ஹீரோயின். அவருக்குத்தான் அதிக காட்சிகள் இருக்கும்.கொறச்சலாக வச்சாலும் கூட தனது அட்டகாச நடிப்பால் அள்ளிக் கொண்டு போய்விடுவார் ஜோ. இப்படி இருக்கையில் எப்படி செகண்ட் ஹீரோயினாக நடிக்க ஒத்துக்கொண்டீர்கள் என்று கமலினியை கேட்டோம்.அட இதையெல்லாம் நினைச்சா நடக்குமா? ஜோதிகா என்னை விட சீனியர் நடிகை,கூடத்தான் சீன் இருக்கும். அதுக்காக பயந்து விட முடியுமா. எனது களையான,குடும்பப் பாங்கான முகத்தைப் பார்த்துத்தான் (அத, நீங்களே சொல்லிக்கிறீங்க) கமல்படத்தில் நடிக்க கூப்பிட்டார்கள்.நானும் எனது கேரக்டரை புரிந்து அதை மெருகேற்றி நடித்திருக்கிறேன்.இப்படித்தான் தொடரந்து குடும்பப் பாங்காக நடிப்பீங்களாக்கா? எஸ், அதில் என்னசந்தேகம்? கிளாமர் செய்யவே மாட்டேன். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நல்லகதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்குவதுதான் எனது லட்சியம். ஏன் தமிழில்நல்ல கேரக்டர்களில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? என்றுநம்மிடம் எதிர் கேள்வி போட்டார்.கோதாவரி என்ற தெலுங்குப் படத்தில் கமலினி நடித்துள்ளார். விரைவில் அதுதிரைக்கு வரப் போகிறது. தமிழிலும் 2 படங்களில் விரைவில் ஒப்பந்தமாகஉள்ளாராம்.கிளாமரே காட்டாமல் எப்படி என்று கவலைப்பட்டுப் போய் கமலினியை மீண்டும்டிஸ்டர்ப் செய்யவே, கொஞ்சம் போல கோபமாகி,ஏன் சார் முடியாது, சும்மா அரை குறை ஆடைகளுடன் வந்து நின்று, குத்துப்பாட்டுக்குகுண்டக்க மண்டக்க ஆடி, சீக்கிரமே சினிமா உலகை விட்டுப் போக எனக்கு விருப்பம்இல்லை. காட்ட மாட்டேன்னா காட்ட மாட்டேன் என்று கூறி விட்டு போயே விட்டார்கமலினி. இதற்கிடையே தெலுங்கில் கமலினி நடித்து சூப்பர் ஹிட் ஆன "ஸ்டைல் திரைப்படம் தமிழில் "லட்சியம் ஒருதாயின் ஆசை என்ற பெயரில் டப் ஆகி வரப் போகிறது.

Subscribe to Oneindia Tamil

கமலினி முகர்ஜி ரொம்பக் கறாராக உள்ளார்.

தெலுங்கு தேசத்தில் போய் உட்கார்ந்து கொண்டு நான் கிளாமர் காட்ட மாட்டேன்,கேரக்டர் ரோல்கள்தான் செய்வேன் என்று சொல்ல எம்புட்டு தகிரியம் வேண்டும்.ஆனால் வங்கத்து கங்கையான கமலினிக்குஅது ரொம்பவே இருக்கும் போல.

தெலுங்கில்தான் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் தமிழுக்கும் வரவாய்ப்பு கிடைத்தது கமலினிக்கு. தனது முதல் தமிழ் படத்திலேயே சூப்பர் ஆக்டர்கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து விட்டார் கமலினி. வேட்டையாடு விளையாடுவில்கமலினிதான் செகன்ட் ஹீரோயின்.


ஜோதிகாதான் இப்படத்தில் ஹீரோயின். அவருக்குத்தான் அதிக காட்சிகள் இருக்கும்.கொறச்சலாக வச்சாலும் கூட தனது அட்டகாச நடிப்பால் அள்ளிக் கொண்டு போய்விடுவார் ஜோ. இப்படி இருக்கையில் எப்படி செகண்ட் ஹீரோயினாக நடிக்க ஒத்துக்கொண்டீர்கள் என்று கமலினியை கேட்டோம்.

அட இதையெல்லாம் நினைச்சா நடக்குமா? ஜோதிகா என்னை விட சீனியர் நடிகை,கூடத்தான் சீன் இருக்கும். அதுக்காக பயந்து விட முடியுமா. எனது களையான,குடும்பப் பாங்கான முகத்தைப் பார்த்துத்தான் (அத, நீங்களே சொல்லிக்கிறீங்க) கமல்படத்தில் நடிக்க கூப்பிட்டார்கள்.


நானும் எனது கேரக்டரை புரிந்து அதை மெருகேற்றி நடித்திருக்கிறேன்.

இப்படித்தான் தொடரந்து குடும்பப் பாங்காக நடிப்பீங்களாக்கா? எஸ், அதில் என்னசந்தேகம்? கிளாமர் செய்யவே மாட்டேன். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நல்லகதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்குவதுதான் எனது லட்சியம். ஏன் தமிழில்நல்ல கேரக்டர்களில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? என்றுநம்மிடம் எதிர் கேள்வி போட்டார்.

கோதாவரி என்ற தெலுங்குப் படத்தில் கமலினி நடித்துள்ளார். விரைவில் அதுதிரைக்கு வரப் போகிறது. தமிழிலும் 2 படங்களில் விரைவில் ஒப்பந்தமாகஉள்ளாராம்.


கிளாமரே காட்டாமல் எப்படி என்று கவலைப்பட்டுப் போய் கமலினியை மீண்டும்டிஸ்டர்ப் செய்யவே, கொஞ்சம் போல கோபமாகி,

ஏன் சார் முடியாது, சும்மா அரை குறை ஆடைகளுடன் வந்து நின்று, குத்துப்பாட்டுக்குகுண்டக்க மண்டக்க ஆடி, சீக்கிரமே சினிமா உலகை விட்டுப் போக எனக்கு விருப்பம்இல்லை. காட்ட மாட்டேன்னா காட்ட மாட்டேன் என்று கூறி விட்டு போயே விட்டார்கமலினி.

இதற்கிடையே தெலுங்கில் கமலினி நடித்து சூப்பர் ஹிட் ஆன "ஸ்டைல் திரைப்படம் தமிழில் "லட்சியம் ஒருதாயின் ஆசை என்ற பெயரில் டப் ஆகி வரப் போகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil