»   »  காம்னாவுக்கு பத்திக்கிச்சு பிரபல கிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, பெரிய குடும்பத்துக்காரர், அடக்க ஒடுக்கமாய் நடிப்பார்என்று எதிர்பார்த்தவர்களுக்கு திகில் கொடுத்திருக்கிறார்.தமிழில் உருவாகும் இதயத் திருடன் படத்திலும் தெலுங்கில் சில படங்களிலும் சுனாமி கவர்ச்சி காட்டி நடிக்கிறார். மிஸ் மும்பைபோட்டியில் இரண்டாம் இடம் பிடித்த காம்னா, மாடலிங்கிலும் இருந்தவர் என்பதால் கூச்ச நாச்சம் எல்லாம் இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்டு கதை, திரைக்கதை எழுதி சரண் இயக்கும் இதயத் திருடனில் ஜெயம் ரவிக்குஜோடியாக நடிக்கும் காம்னாவுக்கு அதில் என்ஜினியரிங் கல்லூரி மாணவி வேடம்.கேட்டரிங் முடித்துவிட்டு ஹோட்டல் பிஸினஸ் செய்யும் ரவிக்கும் காம்னாவுக்கும் காதல்.. இது தான் இதயத் திருடன் கதை. ஆனால், உண்மையிலேயே ரவிக்கும் காம்னாவுக்கும் பத்திக்கிச்சு என்று கோடம்பாக்கத்தில் சத்தமாகவே கிசுகிசுக்கிறார்கள்.அடிக்கடி காம்னாவும் ரவியும் சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகிவிடுவதாகச் சொல்கிறார்கள். மேலும் படத்திலும் அந்தநெருக்கம் பிரதிபலிக்கிறதாம்.(சரணின் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தான் அஜீத்-ஷாலினி ஜோடி காதலில் விழுந்தது நினைவிருக்கலாம்) இந்தப் படத்தில் ஒரு குத்தாட்டம் போடுகிறார் மலையாளத்து வரவான சேச்சி ஜோதிர்மயி. கொல்லம் எக்ஸ்பிரஸ் ஏறிகோடம்பாக்கம் வந்த ஜோதிர்மயிக்கு சமீபத்தில் ரகசிய கல்யாணம் ஆகிப் போச்சாம். ஆனாலும் படத்தில் தனக்குத் தரப்பட்டகுஜால் ஆட்டத்தில் புகுந்து கலக்கிவிட்டாராம், கலக்கி.இதயத் திருடன் பற்றி சரணிடம் கேட்டால், இது ஒரு இளமை கொப்பளிக்கும், காமெடி கலந்த ரொமாண்டிக் படம் என்கிறார்.

காம்னாவுக்கு பத்திக்கிச்சு பிரபல கிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, பெரிய குடும்பத்துக்காரர், அடக்க ஒடுக்கமாய் நடிப்பார்என்று எதிர்பார்த்தவர்களுக்கு திகில் கொடுத்திருக்கிறார்.தமிழில் உருவாகும் இதயத் திருடன் படத்திலும் தெலுங்கில் சில படங்களிலும் சுனாமி கவர்ச்சி காட்டி நடிக்கிறார். மிஸ் மும்பைபோட்டியில் இரண்டாம் இடம் பிடித்த காம்னா, மாடலிங்கிலும் இருந்தவர் என்பதால் கூச்ச நாச்சம் எல்லாம் இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்டு கதை, திரைக்கதை எழுதி சரண் இயக்கும் இதயத் திருடனில் ஜெயம் ரவிக்குஜோடியாக நடிக்கும் காம்னாவுக்கு அதில் என்ஜினியரிங் கல்லூரி மாணவி வேடம்.கேட்டரிங் முடித்துவிட்டு ஹோட்டல் பிஸினஸ் செய்யும் ரவிக்கும் காம்னாவுக்கும் காதல்.. இது தான் இதயத் திருடன் கதை. ஆனால், உண்மையிலேயே ரவிக்கும் காம்னாவுக்கும் பத்திக்கிச்சு என்று கோடம்பாக்கத்தில் சத்தமாகவே கிசுகிசுக்கிறார்கள்.அடிக்கடி காம்னாவும் ரவியும் சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகிவிடுவதாகச் சொல்கிறார்கள். மேலும் படத்திலும் அந்தநெருக்கம் பிரதிபலிக்கிறதாம்.(சரணின் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தான் அஜீத்-ஷாலினி ஜோடி காதலில் விழுந்தது நினைவிருக்கலாம்) இந்தப் படத்தில் ஒரு குத்தாட்டம் போடுகிறார் மலையாளத்து வரவான சேச்சி ஜோதிர்மயி. கொல்லம் எக்ஸ்பிரஸ் ஏறிகோடம்பாக்கம் வந்த ஜோதிர்மயிக்கு சமீபத்தில் ரகசிய கல்யாணம் ஆகிப் போச்சாம். ஆனாலும் படத்தில் தனக்குத் தரப்பட்டகுஜால் ஆட்டத்தில் புகுந்து கலக்கிவிட்டாராம், கலக்கி.இதயத் திருடன் பற்றி சரணிடம் கேட்டால், இது ஒரு இளமை கொப்பளிக்கும், காமெடி கலந்த ரொமாண்டிக் படம் என்கிறார்.

Subscribe to Oneindia Tamil
பிரபல கிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, பெரிய குடும்பத்துக்காரர், அடக்க ஒடுக்கமாய் நடிப்பார்என்று எதிர்பார்த்தவர்களுக்கு திகில் கொடுத்திருக்கிறார்.

தமிழில் உருவாகும் இதயத் திருடன் படத்திலும் தெலுங்கில் சில படங்களிலும் சுனாமி கவர்ச்சி காட்டி நடிக்கிறார். மிஸ் மும்பைபோட்டியில் இரண்டாம் இடம் பிடித்த காம்னா, மாடலிங்கிலும் இருந்தவர் என்பதால் கூச்ச நாச்சம் எல்லாம் இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்டு கதை, திரைக்கதை எழுதி சரண் இயக்கும் இதயத் திருடனில் ஜெயம் ரவிக்குஜோடியாக நடிக்கும் காம்னாவுக்கு அதில் என்ஜினியரிங் கல்லூரி மாணவி வேடம்.

கேட்டரிங் முடித்துவிட்டு ஹோட்டல் பிஸினஸ் செய்யும் ரவிக்கும் காம்னாவுக்கும் காதல்.. இது தான் இதயத் திருடன் கதை.

ஆனால், உண்மையிலேயே ரவிக்கும் காம்னாவுக்கும் பத்திக்கிச்சு என்று கோடம்பாக்கத்தில் சத்தமாகவே கிசுகிசுக்கிறார்கள்.அடிக்கடி காம்னாவும் ரவியும் சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகிவிடுவதாகச் சொல்கிறார்கள். மேலும் படத்திலும் அந்தநெருக்கம் பிரதிபலிக்கிறதாம்.

(சரணின் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தான் அஜீத்-ஷாலினி ஜோடி காதலில் விழுந்தது நினைவிருக்கலாம்)

இந்தப் படத்தில் ஒரு குத்தாட்டம் போடுகிறார் மலையாளத்து வரவான சேச்சி ஜோதிர்மயி. கொல்லம் எக்ஸ்பிரஸ் ஏறிகோடம்பாக்கம் வந்த ஜோதிர்மயிக்கு சமீபத்தில் ரகசிய கல்யாணம் ஆகிப் போச்சாம். ஆனாலும் படத்தில் தனக்குத் தரப்பட்டகுஜால் ஆட்டத்தில் புகுந்து கலக்கிவிட்டாராம், கலக்கி.

இதயத் திருடன் பற்றி சரணிடம் கேட்டால், இது ஒரு இளமை கொப்பளிக்கும், காமெடி கலந்த ரொமாண்டிக் படம் என்கிறார்.

Read more about: kamna in charans film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil