Nikki Tamboli: உடுக்கை இழந்தவள் கை போல.. நழுவிய ஆடை.. ஒரு செகண்ட்டில் தப்பித்த காஞ்சனா நடிகை!

மும்பை: ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான காஞ்சனா 3 படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நிக்கி தம்போலியின் ஆடை திடீரென கழண்டு விழ பார்க்க சட்டென பிடித்து சேஃப் ஆகிய வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

நடிகைகள் சமீப காலமாக ஸ்லீவ்லெஸ் உடைகளை அதிகமாக அணிந்துக் கொண்டு பொது இடங்களுக்கும் விழா மேடைகளுக்கும் வருகின்றனர்.

 Kanchana 3 actress Nikki Tambolis oops moment

அதுபோன்ற சமயத்தில் அவர்களுக்கு திடீரென Wardrobe Malfunction எனும் ஆடை நழுவி அந்தரங்க பாகங்கள் தெரிந்து விடும் இக்கட்டான சூழல்களும் உருவாகி வருகின்றன. அப்படியொரு சிக்கலில் காஞ்சனா நடிகை சிக்காமல் எஸ்கேப் ஆன வீடியோ தான் தற்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சனா 3 நடிகை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் மூலம் கடந்த 2019ல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிக்கி தம்போலி.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், எப்படியாவது பாலிவுட்டில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதால் பிக்பாஸ் சீசன் 14ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். இந்த ஆண்டு வெளியான நவாசுதின் சித்திக் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

 Kanchana 3 actress Nikki Tambolis oops moment

ரியாலிட்டி ஷோவே வேண்டாம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் பெரிய பட வாய்ப்புகள் குவியும் என பகல் கனவு கண்டவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.

மாறாக ரியாலிட்டி ஷோக்களில் நடிக்க வரீங்களா என்றே பலரும் இவரை அணுகி வருவதால், ரியாலிட்டி ஷோவே வேண்டாம்.. நான் எப்படியாவது பாலிவுட்டில் ஹீரோயின் ஆகவேண்டும் என்று ஓபனாகவே பேட்டி ஒன்றில் சொல்லி விட்டார் நிக்கி தம்போலி.

 Kanchana 3 actress Nikki Tambolis oops moment

நழுவிய ஆடை: கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்பை அணிந்துக் கொண்டு கவர்ச்சிகரமாக மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய நிக்கி தம்போலி, திடீரென பலமாக வீசிய காற்றால் அவரது ஆடை சற்றே சரிந்து கழண்டு விழப் பார்த்தது.

ஆனால், உடனடியாக அவரது கை சட்டென ஆடையை பிடித்துக் கொண்டு சரி செய்து அங்கிருந்து கிளம்ப உதவி செய்தது. இதனால், wardrobe malfunction என்கிற இக்கட்டான சூழலில் சிக்காமல் தப்பித்து விட்டார் காஞ்சனா 3 பட நடிகை என அந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X