வைரலாகும் கங்கனாவின் உள்ளாடை இல்லாத சர்ச்சை போஸ்டர்

By Siva

Recommended Video

I Love you Boss: Kangana: கங்கனா ரனாவத் பஹ்லஜ் நிஹலானி படத்திற்காக கொடுத்த சர்ச்சை போஸ்- வீடியோ

மும்பை: கங்கனா ரனாவத் பஹ்லஜ் நிஹலானி படத்திற்காக கொடுத்த சர்ச்சை போஸ் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

தான் நடிக்க வந்த புதிதில் தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானியின் ஐ லவ் யூ பாஸ் என்கிற சாப்ட் போர்ன் படத்தின் போட்டோஷூட்டில் உள்ளாடை இல்லாமல் ஒரு துணியை சுற்றிக் கொண்டு வரச் சொன்னார்கள் என்றார் கங்கனா ரனாவத்.

உள்ளாடை இல்லாதபோதிலும் கால் தெரியும்படி போஸ் கொடுக்குமாறு தெரிவித்தனர் என்று குற்றம் சாட்டினார் கங்கனா.

கங்கனா

கங்கனா

ஐ லவ் யூ பாஸ் படத்திற்காக கங்கனா உள்ளாடை இல்லாமல் சாட்டின் ரோபுடன்(Satin Robe) போஸ் கொடுத்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

பங்கஜ் நிஹலானி

பங்கஜ் நிஹலானி

ஐ லவ் யூ பாஸ் ஒன்றும் கங்கனா சொல்வது போன்று சாப்ட் போர்ன் படம் இல்லை. சொல்லப் போனால் அந்த போஸ்டர் மூலம் தான் கங்கனாவுக்கு கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் என் படத்தை விட்டுவிட்டு கேங்ஸ்டர் படத்தில் நடித்தார் என்றார் பங்கஜ் நிஹலானி.

பரிந்துரை

பரிந்துரை

ஐ லவ் யூ பாஸ் படத்தில் கங்கனா ரனாவத்தை நடிக்க வைக்குமாறு நடிகர் ஆதித்யா பஞ்சோலியும், அவரின் மனைவியும், நடிகையுமான ஜரினா வஹாபும் பரிந்துரை செய்தார்கள் என்று பங்கஜ் நிஹலானி முன்பு தெரிவித்தார்.

பாலிவுட்

பாலிவுட்

கங்கனா தேவையில்லாமல் என் படம் பற்றி பேசுகிறார். பதிலுக்கு நான் பேச ஆரம்பித்தால் அவரை பற்றி நிறைய விஷயம் வெளியே வரும் என்று பங்கஜ் நிஹலானி தெரிவித்தார். அவர் ஏதாவது விபரத்தை வெளியிட மாட்டாரா என்று கங்கனாவுக்கு பிடிக்காதவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X