»   »  அதை காட்டாமல் டாப்லெஸ் காட்சியில் நடிக்க முடியும்: கங்கனா ரனாவத்

அதை காட்டாமல் டாப்லெஸ் காட்சியில் நடிக்க முடியும்: கங்கனா ரனாவத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
மும்பை: நான் அதை காட்டாமல் டாப்லெஸ் காட்சியில் நடிக்க முடியும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத், சயிப் அலி கான், ஷாஹித் கபூர் நடித்துள்ள படம் ரங்கூன். அந்த படத்தில் கங்கனா சயிப் மற்றும் ஷாஹிதுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

டாப்லெஸ்

டாப்லெஸ்

என்னால்(ni**ples) அதை காட்டாமல் டாப்லெஸ் காட்சியில் நடிக்க முடியும். டாப்லெஸ் காட்சியில் நடிக்க எல்லாம் நான் ஓவராக சீன் போட மாட்டேன்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ஒரு காட்சியில் ஆடை இல்லாமல் இருக்கும் என் உடலில் இருந்து அட்டை பூச்சிகளை ஷாஹித் அகற்றுவார். அப்போது என் மார்பின் மீதும் அட்டை ஒட்டிக் கொண்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஓவர் சீன் போட்டனர். கொஞ்சம் நேரம் கழித்து நான் மேலாடை இல்லாமல் தான் படுத்திருந்தேன்.

சவுகரியம்

சவுகரியம்

ஆடையில்லாமல் பின் முதுகை காட்டும் காட்சிகளில் பிரச்சனை இல்லாமல் என்னால் சவுகரியமாக நடிக்க முடியும். டாப்லெஸ் காட்சியில் நடிக்கச் சொன்னால் நிச்சயம் நடித்துக் கொடுப்பேன்.

நெருக்கமான காட்சிகள்

நெருக்கமான காட்சிகள்

குத்துப்பாட்டுக்காக அசிங்கமாக ஆடுவது என்னால் முடியாது. அதற்காக நான் குத்துப்பாடல்களுக்கு எதிரானவள் என்று இல்லை. ஆனால் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது எனக்கு சவுகரியமாக உள்ளது என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Kangana Ranaut said that she is comfortable doing topless scene without showing n*pple.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil