ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு சென்ற கங்குவா ஹீரோயின்.. வெளியிட்ட வேறலெவல் பிக்ஸ்!

சென்னை: சூர்யாவின் கங்குவா, பிரபாஸின் கல்கி என தென்னிந்தியா பக்கம் கரை ஒதுங்கியுள்ள பாலிவுட் நடிகை திஷா பதானி முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்றிருந்தார். 4 நாட்கள் சொகுசு கப்பலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024

சோஷியல் மீடியாவில் திஷா பதானி ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி விருந்து வைத்து திக்குமுக்காட செய்து வரும் நிலையில், அவருடைய ரீசன்ட் க்ளிக்ஸ் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024

குழந்தைகள் அணிவது போன்ற குட்டி ஃபிராக் உடையை அணிந்து கொண்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் கங்குவா பட ஹீரோயின். கங்குவா மற்றும் கல்கியில் என்னவெல்லாம் பண்ண காத்திருக்கிறாரோ தெரியவில்லை என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024

டைகர் ஷெராஃப் உடன் பிரேக்கப்?: பிகில் படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராஃபின் மகனும் பாலிவுட் நடிகருமான டைகர் ஷெராஃப்பை நடிகை திஷா பதானி காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரது திருமணம் பற்றி கூட நடிகர் ஜாக்கி ஷெராஃப் பேசியிருந்தார். இந்நிலையில், திடீரென தனது பாய் ஃபிரெண்டை மாற்றிவிட்டார் திஷா பதானி என்றும் டைகர் ஷெராஃபை சத்தமே இல்லாமல் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024

மாடல் நடிகருடன் ஜாலி: மாடல் நடிகர் அலெக்ஸாண்டர் என்பவருடன் திடீரென அதிக நெருக்கம் காட்டி வருகிறார் திஷா பதானி. இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களையும் பதற வைத்துள்ளார். இருவரும் இப்போதெல்லாம் அடிக்கடி வெளியே சுற்றி வருவதாகவும் மற்றவர்களுடன் எடுக்கும் போட்டோக்களை எல்லாம் வெளியிடாமல் அலெக்ஸாண்டர் உடன் எடுக்கும் போட்டோவை மட்டும் திஷா பதானி வெளியிட்டு வருகிறார். திஷா பதானியின் முகத்தையே அவர் கையில் பச்சை குத்தி வைத்துள்ளார்.

disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024

கங்குவா, கல்கி: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரபாஸுக்கு ஜோடியாக கல்கி படத்திலும் திஷா பதானி நடித்துள்ளார். இந்த மாதம் 27ம் தேதி கல்கி திரைப்படம் வெளியாகிறது. அடுத்தடுத்து தென்னிந்திய நடிகர்களுடன் பெரிய படங்களில் இணைந்து நடித்து வரும் திஷா பதானி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளன.

disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024
disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024
disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024
disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024
disha patani kanguva kalki suriya prabhas summer 2024 2024

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X