தள்ளாடியபடி கார் கதவை திறந்த கங்குவா பட நடிகை.. ஒருவேள அதுவா இருக்குமோ? ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பாலிவுட் நடிகையான திஷா பதானி, தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். கங்குவா படத்தை பார்த்து ஏற்கனவே அவர் மீது கடுப்பில் இருக்கும் ஃபேன்ஸ், கார் கதவை திறக்க தள்ளாடியபடி வந்த வீடியோவை பார்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

லோஃபர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை திஷா படானி. அந்த படம் எதிர்பாராத அளவிற்கு ஓடாததால், பட வாய்ப்பு தேடி இந்திக்குச் சென்றார். அப்போது எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திஷா படானிக்க படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல பெயர் கடைத்தது.

kanguva disha patani

நடிகை திஷா பதானி: இதைத் தொடர்ந்து, சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, சல்மான் கானின் பாரத், ஆதித்யா ராய் கபூருடன் மலங், பிரபுதேவ இயக்கிய ராதே ஆகிய படங்களில் நடித்தார். இந்தி படத்தில் மட்டுமே நடித்து வந்த திஷா பதானி, ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்றும், பாடம் ஆயிரம் கோடியை வசூலிக்கும், 2 ஆயிரம் கோடி என தயாரிப்பாளர் கூறிவந்த நிலையில் படம் கடுமையாக விமர்சனத்தை சந்தித்தது.

அம்மணிக்கு என்னாச்சு: இந்தியில் நல்ல நடிகை என பெயர் எடுத்த திஷா பதானியால் தமிழ் சினிமாவில் பெயர் எடுக்க முடியாமல் போனது. தமிழில் அவர் நடித்த முதல் படமே, மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது மட்டுமில்லாமல், குறிப்பாக திஷா படானி வந்த முதல் 20 நிமிட காட்சி தான் படத்தை கெடுத்துவிட்டது என்று இணைவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது திஷா பதானி, கார் கதவை திறக்க முடியாமல் தள்ளாடியபடி இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அம்மணிக்கு என்ன ஆச்சு என்றும், ஒருவேல அதுவா இருக்குமோ? என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X