Disha Patani: என்னம்மா நீ டிரெஸ்ஸே போடாம படுத்துருக்க.. கன்ட்ரோல் மீறும் கங்குவா ஹீரோயின்!

சென்னை: சூர்யாவின் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை திஷா பதானி அடிக்கிற வெயிலுக்கு கண்களுக்கு குளிர்ச்சியா செம பிகினி போட்டோவை போட்டு இணையத்தை ஸ்டன்னாக்கி உள்ளார்.

பாலிவுட் நடிகை திஷா பதானி கங்குவா படம் மூலமாக 10 மொழிகளில் அதிக ரசிகர்களை கவர காத்திருக்கிறார்.

சும்மாவே நீச்சல் குள உடைகளை அணிந்துக் கொண்டு வாட்டர் பேபியாக திரியும் திஷா பதானி கங்குவா படத்தில் எவ்வளவு கவர்ச்சியை கொட்டி இருக்கிறார் என்கிற ஹைப்பே படத்துக்கு அதிகமாக எழுந்து வருகிறது.

Kanguva star Disha Patani stuns in a hot bikini

கங்குவா ஹீரோயின்: தோனியின் பயோபிக் படமான எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியின் காதலியாக திஷா பதானி நடித்திருப்பார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்திலும் ஹீரோயினாக திஷா பதானி கலக்கி இருப்பார்.

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ள திஷா பதானி தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக 3டியில் 10 மொழிகளில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

6 கோடி ரசிகர்கள்: இன்ஸ்டாகிராமில் சுமார் 57 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள திஷா பதானி அந்த ரசிகர்களை மேலும், அதிகரிக்க அடிக்கடி இப்படி செம ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

Kanguva star Disha Patani stuns in a hot bikini

கல்வின் க்ளெய்ன் உள்ளாடை நிறுவனத்தின் விளம்பர தூதராக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திஷா பதானி அடிக்கடி அந்த உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

டிரெஸ் அணியாமல் படுத்துக் கொண்டு: சம்மர் சூட்டைத் தாங்க முடியாமல் நடிகைகள் எல்லாம் பிகினியிலேயே வீட்டில் திரிகின்றனர் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திஷா பதானி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளது.

பிகினி உடையில் நீச்சல் குளம் அருகே மட்ட மல்லாக்கப் படுத்துக் கொண்டு கன்ட்ரோலே இல்லாமல் கங்குவா ஹீரோயின் கொடுத்த கவர்ச்சி போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

Kanguva star Disha Patani stuns in a hot bikini

சூர்யா படத்தில் பிகினி சீன் கன்ஃபார்ம்: கங்குவா படத்தில் திஷா பதானி கமிட் ஆனதில் இருந்தே ரசிகர்கள் அந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் எப்படி இருக்கும் சூர்யா எப்படி நடித்து இருப்பார் என்றெல்லாம் நினைப்பதை விட ஒரு படி அதிகமாகவே திஷா பதானி எந்தளவுக்கு பிகினி தரிசனம் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து தான் ரசிகர்கள் ஆழ்ந்த யோசனையில் இருந்து வருகின்றனர். சிறுத்தை சிவா ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டார் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X