»   »  ஓமைகாட்: கரீனா தனது எதிரி பிரியங்கா சோப்ராவை புகழ்ந்து பேசிட்டாராமே!

ஓமைகாட்: கரீனா தனது எதிரி பிரியங்கா சோப்ராவை புகழ்ந்து பேசிட்டாராமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் சக நடிகையான பிரியங்கா சோப்ராவை பாராட்டிய அதிசயம் நடந்துள்ளது.

பாலிவுட் நடிகைகளில் பலருக்கு பலரை பிடிக்காது. இரண்டு நடிகைகள் தோழிகளாக இருந்தால் அதை அதிசயமாக பார்க்கும் இடம் பாலிவுட். பாலிவுட்டில் கோடிகளில் சம்பாதிக்கும் கரீனா கபூருக்கும், பிரியங்கா சோப்ராவுக்கும் ஆகவே ஆகாது.

இந்நிலையில் தான் பேட்டி ஒன்றின்போது கரீனா பிரியங்காவை புகழ்ந்து பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

மேரி கோம்

மேரி கோம்

மேரி கோம் படத்திற்கு ஏற்ற நடிகை பிரியங்கா தான் என நினைக்கிறேன். மேரி கோம் படத்தில் அவரைப் போன்று வேறு எந்த நடிகையாலும் அந்த அளவுக்கு நடித்திருக்க முடியாது.

ஜப் வீ மெட்

ஜப் வீ மெட்

ஜப் வீ மெட் படம் எப்படி எனக்கு தான் என்பதோ அதே போன்று சில கதாபாத்திரங்கள் சில நடிகைகளுக்கு தான் பொருந்தும் என கரீனா தெரிவித்துள்ளார்.

கரீனா

கரீனா

கரீனா கபூரும், பிரியங்கா சோப்ராவும் சேர்ந்து ஐத்ராஸ் என்ற ஹிட் படத்திலும், டான் ரீமேக்கிலும் நடித்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு இடையே எப்பொழுதும் பகை தான்.

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

இந்தி நடிகர் ஷாஹித் கபூர் கரீனாவை ஒரு காலத்தில் காதலித்தார். அவர் கரீனாவை பிரிந்த பிறகு பிரியங்கா சோப்ராவை காதலித்தார்.

English summary
Bollywood actress Kareena Kapoor has surprised everyone by praising her foe Priyanka Chopra in an interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil