என்னாது மங்கள்யான் மார்ஸுக்கு போயிடுச்சா?: கரீனா கபூர்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைந்த விஷயமே தெரியவில்லை.

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்ததை புதன்கிழமை நாடே கொண்டாடியது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள், பொது மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாட்டில் இத்தனை விஷயம் நடந்தது பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு தெரியவில்லை.

மங்கள்யான்

மங்கள்யான்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கரீனாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்தது பற்றி கேட்டார். அதற்கு அவர் என்ன, என்ன என்று கேட்டார்.

இந்தி

இந்தி

பத்திரிக்கையாளர் இந்தியில் கேட்டது புரியவில்லை என்று கூறி அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு கேட்டார் கரீனா.

பெரிய விஷயம்

பெரிய விஷயம்

அதே கேள்வியை ஆங்கிலத்தில் கேட்டதும் இது நாட்டுக்கு பெரிய விஷயம் என்று கூறி சமாளித்தார்.

நானும் கூட

நானும் கூட

நானும் கூட ஒரு நாள் விண்வெளிக்கு செல்ல விரும்புகிறேன் என்று கரீனா கூறினார். மங்கள்யான் என்ற ஒன்று செவ்வாய் கிரகத்திற்குள் சென்றதே கரீனாவுக்கு தெரியவில்லை.

அமிதாப்

அமிதாப்

கரீனாவுக்கு மங்கள்யான் பற்றி தெரியாமல் இருக்க பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X