»   »  இப்படியும் சேலை கட்டலாமாம்.. கரீனாவின் கலக்கல் அவதாரம்!

இப்படியும் சேலை கட்டலாமாம்.. கரீனாவின் கலக்கல் அவதாரம்!

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: பெண்களுக்கு சேலை அழகு என்பார்கள்.. ஆனால் கரீனா கபூரோ சேலைய படு வித்தியாசமாக கட்டி இப்படியும் அழகைக் காட்டலாம் என்று நிரூபித்துள்ளார்.

சேலையைக் கொசுவம் வைத்துக் கட்டாமல், அப்படியே தனது உடலில் சுற்றிக் கொண்டு வந்திருந்தார் கரீனா கபூர்.

மும்பையில் நடந்த பிலிம்பேர் பத்திரிக்கையி்ன் புதிய பதிப்பு வெளியீட்டின்போதுதான் இந்த கூத்தைக் காண முடிந்தது.

ஸ்டன்னிங் சேலையில்

ஸ்டன்னிங் சேலையில்

சேலையை எடுத்து தனது உடலில் சுற்றியபடியும், அப்படியே முன்புறம், நடுவில் ஒதுக்கி விட்டும் வித்தியாசமான கோலத்தில் காணப்பட்டார் கரீனா.

இது செளகத் பால் சேலை

இது செளகத் பால் சேலை

செளகத் பால் என்ற பேஷன் டிசைனர் வடிவமைத்துக் கொடுத்த சேலையாம் இது.

கட்டத் தெரியாத கனகாங்கி போல...

கட்டத் தெரியாத கனகாங்கி போல...

சேலையே கட்டத் தெரியாதவர்கள் சேலை கட்டிக் கொண்டால் எப்படி இருக்குமோ, அதேபோல இருந்தது கரீனாவின் சேலைக் கட்டு.

ஆனாலும் அழகுதாய்யா...

ஆனாலும் அழகுதாய்யா...

இருந்தாலும் கரீனாவின் உடலில் அந்த சேலை சுற்றிக் கிடந்த விதமும் கூடஒரு விதமான அழகாகத்தான் இருந்தது.

19 முறை அட்டையில்

19 முறை அட்டையில்

பிலிம்பேர் அட்டைப் படத்தில் இதுவரை 19 முறை வந்துள்ளாராம் கரீனா. நிகழ்ச்சியில் பேசியவர்கள் இதைச் சொன்னார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Kareena Kapoor unveiled the first cover of the All New Filmfare at a launch event in Mumbai The Makeover issue marks the launch of the All New Filmfare which will now focus on the fashion, luxury and lifestyle side of the lives of Bollywood stars. Kareena looked absolutely stunning in a Sougat Paul saree and proved why she is considered a Bollywood style icon.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more