பட்டனை கழட்டி... ஊரடங்கிலும் அடங்காத கரிஷ்மா நடிகை !

மும்பை : கரிஷ்மா தன்னா ஹாட்டான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

ACTRESS KIRAN GLAMOUR ROUTE | TALKING 2 MUCH - EP-05 | Filmibeat Tamil

இங்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் எல்லாருக்கும் உண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அதை கையாளுவார்கள், ஆனால் இவர் புத்தகம் கையாளும் விதமே தனி, ஆம் ஒருபுறம் புத்தகம் மறுபுறம் கழற்றி விடப்பட்ட சட்டை எவ்வளவு புத்தகங்களைத் தான் படிப்பது ஒரே நேரத்தில்..

இந்திய திரைப்படத்துறையில் வெள்ளிதிரை நடிகை, சின்னதிரை நடிகை , மாடல், தொகுப்பாளர் என எல்லா துறைகளிலும் கால் வைத்துள்ள இவர் நடிகை கரிஷ்மா தன்னா. இவர் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர்கள் மூலம் மக்களுக்கு நன்கு அறியப்பட்டவர்.

பின் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ-வில் கலந்து கொண்டு முதல் ரன்னர் அஃப் வரை வந்தார். அதற்கு பிறகு கிராண்ட் மஸ்தி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். மிக விரைவில் புகழையும் சம்பாதித்தார்.

 கவர்ச்சி பாதி

கவர்ச்சி பாதி

ஒரு புத்தகத்தை எல்லோரும் படிப்பதற்கும் கரிஷ்மா படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என்பது இந்த ஒரு பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். ஆம் இவர் இப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு புகைப்படம் தான் இதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. கவனம் பாதி கவர்ச்சி பாதி என அப்படத்தில் கத்துகிட்ட மொத்த வித்தையையும் காட்டியுள்ளார் கரிஷ்மா.

 2 வருடத்தில் காதல் கசந்தது

2 வருடத்தில் காதல் கசந்தது

இவர் 2014-ஆம் ஆண்டு ஹிந்தியில் மிகப்பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்-ல் கலந்து கொண்டு அதில், முதல் ரன்னர் அஃப் வாக வந்தார். அப்போது இவருக்கும் உபேன் படேல் என்பவருக்கும் காதல் மலர்ந்தது பின் அந்த காதல் கசக்க இரண்டே ஆண்டில் இருவரும் பரஸ்பரமாக பிரிந்து சென்றனர்.

 எப்போதும் கவர்ச்சி படம்

எப்போதும் கவர்ச்சி படம்

கவர்ச்சியில் கலக்கி வரும் இவர் இன்ஸ்டாக்ராமில் தனக்கென ஒரு ராஜ்ஜியமே நடத்தி வருகிறார். ஆம் இவர், எந்த பதிவு போட்டாலும் அதில் கவர்ச்சி இல்லாமல் போடுவதில்லை இதற்காகவே பலர் , இவரது பதிவுகளுக்காக காத்துக்கிடக்கின்றனர். இப்போது இவர் பதிவிட்ட ஒரு புத்தகம் படிக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வேகமாக பரவி வருகிறது.

 பட்டனை கழட்டி போஸ்

பட்டனை கழட்டி போஸ்

அந்த புகைப்படத்தில் மல்லாக்கப்படுத்துக் கொண்டு சட்டை பட்டனை கழட்டி விட்டு தன் முன்னழகு தெரிகிற யும்படி ஆனந்தமாக போஸ் கொடுத்தபடி புத்தகம் படிக்கிறார் கரிஷ்மா தன்னா. அவர் பதிவிட்டுள்ள அந்த ஹாட் கிளிக் , பார்க்க பார்க்க திகட்டாத அளவுக்கு இருப்பதாக நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர் .

 செல்லமாய் கலாய்த்த ரசிகர்

செல்லமாய் கலாய்த்த ரசிகர்

இந்த படத்தை பார்த்த ஒரு ரசிகர், முதலில் நீங்கள் செல்பி தான் எடுப்பதாக நினைத்தேன், சற்று உற்று பார்த்தபோது தான் தெரிந்தது நீங்கள் புத்தகம் படிப்பது இப்படியும் புத்தகம் படிக்கலாமா என செல்லமாக கலாய்த்துள்ளார். ரசிகர்கள் கொடுக்கும் லைக்ஸ் அண்ட் கம்மெண்ட்ஸ் வைத்து தான் ஒவ்வொரு போட்டோ ஷூட் டும் வலுவு பெறுகிறது . ஆதலால் இன்னும் நிறைய போட்டோஸ் விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X