தக தகவென ஜாலிக்கும் யம்மி மம்மி கரீஷ்மா
மும்பை: பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர் லாக்மீ ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் தங்க நிற கவுனில் நச்சென்று வந்து அனைவரையும் அசத்தினார்.
லாக்மீ ஃபேஷன் வீக் வின்டர்/ ஃபெஸ்டிவ் 2013 நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆடை வடிவமைப்பாளரான விக்ரம் பட்னிஸின் தங்க நிறத்தாலான அழகிய ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
விக்ரமின் ஆடைகளை மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்தனர்.

ஷோ ஸ்டாப்பர் கரீஷ்மா கபூர்
பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர் தான் ஷோ ஸ்டாப்பராக இருந்தார்.

தங்கத் தாரகை
தங்க நிற கவுனில் கரீஷ்மா வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போன்று இருந்தார்.

யம்மி மம்மி
சிக்கென்று இருக்கும் கரீஷ்மாவை பார்த்தால் 2 குழந்தைகளுக்கு தாய் போன்றே தெரியவில்லை.

தங்க கலெக்ஷன்
விக்ரம் தங்க நிற கவுன்கள், குட்டி பாவாடைகள், பேண்ட்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்துள்ளார். அதில் கரீஷ்மா தங்க நிற ப்ளோட்டிங் கவுனில் அழகாகத் தோன்றினார்.


Click it and Unblock the Notifications











