For Daily Alerts
Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பீட்சா இயக்குநரின் கதாநாயகியாகும் லட்சுமி மேனன்
Heroines
oi-Jaya
By Mayura Akilan
|
ஹீரோ சித்தார்த் என முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் கதாநாயகி தேடுதல் வேட்டையில் இயக்குநர் மனதில் கிளிக் ஆனது லட்சுமி மேனன் என்கின்றனர்.
கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்றவர் லட்சுமி மேனன். சுந்தபாண்டியன், கும்கி ஆகிய இரண்டு படங்களுமே நூறு நாட்கள் ஓடியவை. திரைக்கு வரப்போகும் குட்டிப்புலி படமும் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.
எனவேதான் மதுரை சப்ஜெக்ட் என்ற உடன் லட்சுமி மேனனை தேர்வு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இது பற்றி கருத்து கூறியுள்ள லட்சுமி மேனன், கார்த்திக் சுப்புராஜ் கதை சொல்லும் விதம் 'சம்திங் ஸ்பெசல்' என்று கூறியுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Karthik Subbaraj who shot to fame with his debut hit film Pizza is working with Siddarth in the lead for his next film which will supposedly be based in Madurai. The unit was in the hunt for a suitable heroine and seemed to have stopped their search at the doorstep of Lakshmi Menon.
Story first published: Friday, May 24, 2013, 9:47 [IST]
Other articles published on May 24, 2013