கார்த்திகாவுக்கு இன்று 21வது பிறந்தநாள்
சென்னை: ராதாவின் மூத்த மகள் கார்த்திகா இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தனது 17வது வயதில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு படமான ஜோஷில் அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை.
இதையடுத்து அவர் ஜீவா ஜோடியாக கோ படத்தில் நடித்தார். படம் ஹிட்டானதுடன் கார்த்திகாவின் நடிப்பும் கவனிக்கப்பட்டது.

21வது பிறந்தநாள்
கார்த்திகா இன்று தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஜீவா வாழ்த்து
கார்த்திகாவின் பிறந்தநாளையொட்டி ஜீவா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துளசி வாழ்த்து
கார்த்திகாவுக்கு அவரது தங்கை துளசி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாளை அன்னக்கொடி ரிலீஸ்
பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திகா நடித்துள்ள அன்னக்கொடி படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
Comments


Click it and Unblock the Notifications