»   »  தமிழ் கை கொடுக்கலை... கசாபா கைகொடுத்தது வரலெட்சுமிக்கு!

தமிழ் கை கொடுக்கலை... கசாபா கைகொடுத்தது வரலெட்சுமிக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் படமான மதகஜராஜா இன்னும் ரிலீஸாகவில்லை. அடுத்தடுத்து நடித்த போடாபோடியும், தாரை தப்பட்டையும் படுதோல்வி அடைய வரலெட்சுமி மீது ஒரு நெகட்டிவ் செண்டிமெண்ட் விழுந்துவிட்டது. விஷாலுடனான கிசுகிசு தான் நான்கு ஆண்டுகளில் மிச்சம்.

Kasaba saves Varalakshmi

ஆனால் கன்னடமும் மலையாளமும் வரலெட்சுமியை காப்பாற்றிவிட்டன. கன்னடத்தில் வரூ நடித்த மாணிக்யா படம் சூப்பர் ஹிட் ஆனது. மம்மூட்டியுடன் நடித்து இந்த வாரம் வெளியான கசாபா படமும் ஹிட் அடித்ததோடு வரூவின் நடிப்பு பேசப்படுகிறது.

Kasaba saves Varalakshmi

இதே வேகத்தோடு தமிழிலும் ஒரு ஹிட் கொடுக்க தயாராகி வருகிறார். அனேகமாக விஷாலும் கார்த்தியும் நடிக்க நடிகர் சங்க நிதிக்காக உருவாகும் படத்தில் வரலெட்சுமி நடிக்கலாம். டப்பிங் மட்டும் வேணாம் ப்ளீஸ்!

English summary
Malayalam movie Kasaba has saved Varalakshmi and now she is trying her luck again in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil