»   »  லட்சுமி மிட்டல், டிஆர் பாலுவுடன் எனக்கு என்ன தொடர்புன்னு கண்டுபிடிங்க: கஸ்தூரி சவால்

லட்சுமி மிட்டல், டிஆர் பாலுவுடன் எனக்கு என்ன தொடர்புன்னு கண்டுபிடிங்க: கஸ்தூரி சவால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில் அதிபர் லட்சுமி மிட்டல், டிஆர் பாலு ஆகியோருக்கும் தனக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்குமாறு சவால் விட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் அதிகமாக கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் சிலர் அவரை பாராட்டினாலும், சிலர் திட்டித் தீர்க்கிறார்கள். இந்நிலையில் அவரே அவரைப் பற்றிய கிசுகிசுவை ட்வீட்டியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மிட்டல்

நடிகை கஸ்தூரிக்கும் பெரும்பணக்காரர் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு? #கிசுகிசு

டி. ஆர். பாலு

அதே தொடர்பு திரு TR பாலுவிற்கும் கஸ்தூரிக்கு உண்டு. #கிசுகிசு2 கண்டுபிடிங்க . #openchallenge

மிட்டல்

கஸ்தூரியின் மிட்டல் ட்வீட்டை பார்த்து ஒருவர் கமெண்ட் போட்டிருப்பதாவது, ஷங்கர் மிட்டல் நிறுவனங்களில் வேலை செய்கிறாரோ? இல்லை பங்குதாரர்களில் ஒருவராக இருப்பாரோ? 🤔

பிறந்தநாள்

கஸ்தூரி போட்ட கிசுகிசுவுக்கு ஒருவர் பதில் அளித்து ட்வீட்டியிருப்பதாவது, ஒரே பொறந்தநாள்! பொறந்தநாள் வாழ்த்துக்கள்.

Read more about: kasthuri கஸ்தூரி
English summary
Actress Kasthuri has asked her fans to find out the connection between her, businessman Lakshmi Mittal and DMK functionary TR Balu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil