Just In
- 5 hrs ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- 5 hrs ago
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- 6 hrs ago
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- 8 hrs ago
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
Don't Miss!
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலிவுட் கவர்ச்சி கன்னி...கத்ரினா கைஃப்…லேட்டஸ்ட் போட்டோஸ் !
சென்னை : பாலிவுட் கவர்ச்சி கன்னி கத்ரினா கைஃப் பீச்சில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைஃப். தனது சிறுவயதிலேயே மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தவர் கத்ரினா கைஃப். லண்டனில் நடைபெற்ற பேஷன் விக்கில் மாடலிங்காக கலந்து கொண்டார். அங்கு வந்த ஒரு இயக்குனர் இவரை பார்த்து தனது முதல் படத்தில் நடிக்க வைத்தார்.மேலும் இந்தியாவில் நடந்த பேஷன் விக் அழகி போட்டியிலும் கலந்து கொண்டார் கத்ரினா.

கிங் பிஷர் நிறுவனம் வெளியிட்ட முதல் கேலண்டரில் கத்ரினாவின் புகைப்படம் இடம் பெற்றது. இதன் பின் பல விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கோகோ கோலா, சாம்சங் மற்றும் எல்லா போன்ற பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்தார்.
தர்பார்.. படம் முடிந்தபோது.. நண்பர் கேட்டார்.. உண்மையிலேயே இது முருகதாஸ் படம் தானா?
இவர் இந்தி திரையுலகில் பூம் என்ற படத்தில் அறிமுகமானார். பின் அபிஷேக் பச்சன் உடன் நடித்த சர்கார் திரைப்படம் தான் இந்தியில் இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது. இதையடுத்து பல நல்ல வாய்ப்புகள் வந்தன. இவர், சாருக்கானுடன் 'ஜப் தக் ஹய் ஜான்' என்ற படத்தில் நடித்தார் அந்த படமும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதற்கு அடுத்த சல்மான் கான், சுஷ்மிதா சென் நடித்த திரைப்படத்தில் நடித்தார்.

இதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த கத்ரினா கைஃப் கவர்ச்சியை கையில் எடுத்தார். இவர் அக்னிபத் படத்தில் ஆடிய நடனம் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவர் நடித்த அதிக படங்கள் வெற்றி பெற்றதால் இவர் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார். அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடும் கத்ரினா கைஃப், தற்போது தான் பீச்சில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.