ஷப்ப்பா என்னா வெயிலு, என்னா வெயிலு: வைரலாகும் நடிகையின் பிகினி போட்டோ
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் வைரலாகியுள்ளது.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சல்மான் கானுடன் சேர்ந்து பாரத் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தனது கெரியரில் மறக்க முடியாத படமாக அமையும் என்று அவர் நம்புகிறார்.
இந்நிலையில் அவர் தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
கத்ரீனா கைஃப்
கத்ரீனா முன்பு பிலிப்பைன்ஸுக்கு சென்றபோது பிரபல பத்திரிகைக்காக போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது பிகினி அணிந்து நீரில் நின்றபடி எடுத்த புகைப்படத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

செம
இந்தியாவின் பல்வேறு இடங்களில் வெயில் மண்டையை பிளக்கும்போது கத்ரீனா வெளியிட்ட கூல் புகைப்படம் அருமை என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.
புகைப்படம்
பிகினி அணிந்து நீரில் இருக்கும் புகைப்படத்தை கத்ரீனா கைஃப் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
கடல்
முன்னதாக புத்தாண்டையொட்டி தனது சகோதரிகளுடன் கடலில் குளித்தபோது எடுத்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











