»   »  வெள்ளை நிற பிகினியில் கத்ரீனா கைஃப்: வைரலான புகைப்படம்

வெள்ளை நிற பிகினியில் கத்ரீனா கைஃப்: வைரலான புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது முன்னாள் காதலரான சல்மான் கானுடன் சேர்ந்து டைகர் ஜிந்தா ஹை படத்தில் நடித்து வருகிறார். இது ஏக் தா டைகர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாகும்.

இது தவிர அவர் ஆனந்த் எல். ராயின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஆனந்த் எல் ராய் ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனேவும் உள்ளார்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப் வெள்ளை நிற பிகினி அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

காதல்

காதல்

கத்ரீனா கைஃபும், நடிகர் ரன்பிர் கபூரும் காதலித்து வந்த நிலையில் பிரிந்துவிட்டனர். இருப்பினும் தன் வாழ்வில் முக்கியமான நபர் கத்ரீனா தான் என்று கூறி வருகிறார் ரன்பிர்.

தீபிகா

தீபிகா

ஆனந்த் ராய் படத்தில் இருந்து கத்ரீனா கைஃபை நீக்க தீபிகா கடும் முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகின. தீபிகா தனது முன்னாள் காதலர் ரன்பிர் கபூரை பிரிய கத்ரீனா தான் காரணம் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காயம்

காயம்

கத்ரீனாவுக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஜீ சினி விருது விழாவில் நடனமாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கரீனா கபூர் ஆடுகிறார்.

English summary
Katrina Kaif shared a post on her Facebook account where she is seen on a beach, posing in a white bikini. That picture has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil