twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகினி போட்டோவை வெளியிட்ட நடிகை: வாவ், வவ்வாவ் என புகழும் ரசிகர்கள்

    By Siva
    |

    மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

    பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

    Katrina Kaifs bikini picture is too hot

    பிகினி அணிந்து நீரில் இருந்து எழுந்து தனது தலைமுடியை சிலுப்பும் புகைப்படத்தை அவர் வெளியிட அதை பார்த்த ரசிகர்களோ என்ன அழகு, எத்தனை அழகு என்று பாட்டு பாடத் துவங்கிவிட்டனர்.

    ரசிகர்கள் இப்படி எல்லாம் புகழ்ந்தால் எந்த நடிகைக்கு தான் மகிழ்ச்சியாக இருக்காது. அவரின் பிகினி புகைப்படத்தை பார்த்து யாருமே கலாய்க்கவில்லை. அனைவரும் அவரின் அழகை புகழ்ந்துள்ளனர்.

    ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டார் கத்ரீனா கைஃப்.

    View this post on Instagram

    🌊flippin’ out 🦋

    A post shared by Katrina Kaif (@katrinakaif) on

    English summary
    Bollywood actress Katrina Kaif's bikini picture has made fans praise her beauty.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X