»   »  கல்யாணம் செய்து கொள்ள நடிகை கத்ரீனா என்ன இப்படி ஒரு கன்டிஷன் போட்டிருக்கார்?

கல்யாணம் செய்து கொள்ள நடிகை கத்ரீனா என்ன இப்படி ஒரு கன்டிஷன் போட்டிருக்கார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தேசிய விருது வாங்கிய பிறகே திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகை கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் காதலை ஒப்புக் கொண்டாலும் திருமணம் பற்றி மட்டும் பேசுவது இல்லை. அப்படியே திருமணம் பற்றி யாராவது கேட்டால் சிரித்துப் பேசி மழுப்பிவிடுகின்றனர்.

இந்நிலையில் தான் கத்ரீனா ஒரு அதிர்ச்சியளிக்கும் விஷயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

நான் தேசிய விருது பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்வேன். எனக்கு விருது கிடைக்காவிட்டாலும் நான் நடித்த படத்திற்காவது தேசிய விருது கிடைக்க வேண்டும்.

திருமணம்

திருமணம்

தேசிய விருது கிடைக்கும் வரை திருமணம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை. விருது கனவு நிறைவேறிய பிறகே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவேன் என்றார் கத்ரீனா.

விருதா?

விருதா?

கத்ரீனா கைஃப் 2003ம் ஆண்டில் இருந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டாலும் அவருக்கு இன்னும் சரியாக நடிக்கத் தெரியவில்லை என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

பொறாமை

பொறாமை

தமாஷா படத்தில் ரன்பிர் கபூர் தனது முன்னாள் காதலி தீபிகா படுகோனேவுடன் நடித்துள்ளார். அந்த படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பர் என பலரும் கூறியதை கேட்டு கத்ரீனா கோபம் அடைந்தார். என்ன பெரிய கெமிஸ்ட்ரி என்று குமுறினார்.

English summary
Bollywood actress Katrina Kaif told that she will get married after winning a national award.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil