»   »  கேத்ரினாவுக்கு மம்மு பரிந்துரை லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகப் போகும் பீமா படத்துக்காக உடம்பைத் தேற்றிக் கொண்டிருக்கிறார் விக்ரம்.இதில் விக்ரமை இன்னொரு புது கெட்-அப்பில் பார்க்க முடியுமாம். இப்போது ஊட்டியில் முகாமிட்டுள்ள விக்ரமும் லிங்குசாமியும்கதையையும், திரைக் கதையையும் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஹீரோயினாக யாரைப் போடுவது என்பதில் சின்னதாய் குழப்பம். புதுமுகமாகப் பார்க்கலாமா என்று யோசித்துவிட்டு, பின்னர்இந்தியில் பிரபலமான ஒரு பிகரை வளைத்துப் போடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.திரும்பத் திரும்ப ஜோதிகா, த்ரிஷா, ஸ்னேகா போன்றவர்களே வேண்டாம் என்ற முடிவில் உள்ள இவர்களுக்கு மம்மூட்டிமூலமாக ஒரு ரெக்கமெண்டேசன் வந்திருக்கிறதாம்.விக்ரமுக்கு மிக நெருக்கமாக உள்ள மம்மூட்டி, பீமா படத்தில் விக்ரமுடன் சேர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். இந்தக்கோரிக்கையை வைத்தது விக்ரம் தானாம். ரஜியினின் தளபதிக்குப் பின் பெரிய நடிகருடன் இன்னொரு தமிழ்ப் படத்தில்மம்மூட்டி நடிப்பது இது தான் பர்ஸ்ட் டைம்.பீமா படத்துக்கு விக்ரம் இந்தியில் ஹீரோயின் தேடுவதை அறிந்து பாலிவுட்டின் வளைவு-நெளிவு பார்ட்டியான கேத்ரினாகைப்பை பரிந்துரை செய்துள்ளாராம் மம்மூட்டி. (வழக்கமாக மலையாள நடிகர்கள் மலையாள நடிகையைத் தான் ரெக்கமெண்ட்செய்வார்கள்).இந்தியோடு அவ்வப்போது தெலுங்கிலும் பாலகிருஷ்ணா போன்ற விக் பெரிசுகளோடு நடித்து வருபவர் கேத்ரினா. துட்டைஅள்ளிக் கொடுத்தால் பெரிய, சிறிய நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் கால்ஷீட் தந்துவிடுவார்.பீமாவைத் தயாரிப்பது ஏ.எம்.ரத்னம். இதனால் துட்டு ஒரு பெரிய மேட்டரே அல்ல என்பதால் கேத்ரினாவை புக் செய்வதில்லிங்குசாமி தரப்புக்கும் பிரச்சனை ஏதுமில்லை.அது சரி, கேத்ரினாவுக்கும் மம்மூட்டிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? பலராம் என்ற தாராதாஸ் எனும் மலையாளப்படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் கேத்ரீனா. அப்போது ஏற்பட்ட நட்பாம். இதனால் தமிழ்ப் படத்தில் சான்ஸ் வாங்கித் தந்துகேத்ரினாவுக்கு உதவியிருக்கிறார் மம்மூக்கா..

கேத்ரினாவுக்கு மம்மு பரிந்துரை லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகப் போகும் பீமா படத்துக்காக உடம்பைத் தேற்றிக் கொண்டிருக்கிறார் விக்ரம்.இதில் விக்ரமை இன்னொரு புது கெட்-அப்பில் பார்க்க முடியுமாம். இப்போது ஊட்டியில் முகாமிட்டுள்ள விக்ரமும் லிங்குசாமியும்கதையையும், திரைக் கதையையும் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஹீரோயினாக யாரைப் போடுவது என்பதில் சின்னதாய் குழப்பம். புதுமுகமாகப் பார்க்கலாமா என்று யோசித்துவிட்டு, பின்னர்இந்தியில் பிரபலமான ஒரு பிகரை வளைத்துப் போடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.திரும்பத் திரும்ப ஜோதிகா, த்ரிஷா, ஸ்னேகா போன்றவர்களே வேண்டாம் என்ற முடிவில் உள்ள இவர்களுக்கு மம்மூட்டிமூலமாக ஒரு ரெக்கமெண்டேசன் வந்திருக்கிறதாம்.விக்ரமுக்கு மிக நெருக்கமாக உள்ள மம்மூட்டி, பீமா படத்தில் விக்ரமுடன் சேர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். இந்தக்கோரிக்கையை வைத்தது விக்ரம் தானாம். ரஜியினின் தளபதிக்குப் பின் பெரிய நடிகருடன் இன்னொரு தமிழ்ப் படத்தில்மம்மூட்டி நடிப்பது இது தான் பர்ஸ்ட் டைம்.பீமா படத்துக்கு விக்ரம் இந்தியில் ஹீரோயின் தேடுவதை அறிந்து பாலிவுட்டின் வளைவு-நெளிவு பார்ட்டியான கேத்ரினாகைப்பை பரிந்துரை செய்துள்ளாராம் மம்மூட்டி. (வழக்கமாக மலையாள நடிகர்கள் மலையாள நடிகையைத் தான் ரெக்கமெண்ட்செய்வார்கள்).இந்தியோடு அவ்வப்போது தெலுங்கிலும் பாலகிருஷ்ணா போன்ற விக் பெரிசுகளோடு நடித்து வருபவர் கேத்ரினா. துட்டைஅள்ளிக் கொடுத்தால் பெரிய, சிறிய நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் கால்ஷீட் தந்துவிடுவார்.பீமாவைத் தயாரிப்பது ஏ.எம்.ரத்னம். இதனால் துட்டு ஒரு பெரிய மேட்டரே அல்ல என்பதால் கேத்ரினாவை புக் செய்வதில்லிங்குசாமி தரப்புக்கும் பிரச்சனை ஏதுமில்லை.அது சரி, கேத்ரினாவுக்கும் மம்மூட்டிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? பலராம் என்ற தாராதாஸ் எனும் மலையாளப்படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் கேத்ரீனா. அப்போது ஏற்பட்ட நட்பாம். இதனால் தமிழ்ப் படத்தில் சான்ஸ் வாங்கித் தந்துகேத்ரினாவுக்கு உதவியிருக்கிறார் மம்மூக்கா..

Subscribe to Oneindia Tamil

லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகப் போகும் பீமா படத்துக்காக உடம்பைத் தேற்றிக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

இதில் விக்ரமை இன்னொரு புது கெட்-அப்பில் பார்க்க முடியுமாம். இப்போது ஊட்டியில் முகாமிட்டுள்ள விக்ரமும் லிங்குசாமியும்கதையையும், திரைக் கதையையும் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹீரோயினாக யாரைப் போடுவது என்பதில் சின்னதாய் குழப்பம். புதுமுகமாகப் பார்க்கலாமா என்று யோசித்துவிட்டு, பின்னர்இந்தியில் பிரபலமான ஒரு பிகரை வளைத்துப் போடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.


திரும்பத் திரும்ப ஜோதிகா, த்ரிஷா, ஸ்னேகா போன்றவர்களே வேண்டாம் என்ற முடிவில் உள்ள இவர்களுக்கு மம்மூட்டிமூலமாக ஒரு ரெக்கமெண்டேசன் வந்திருக்கிறதாம்.

விக்ரமுக்கு மிக நெருக்கமாக உள்ள மம்மூட்டி, பீமா படத்தில் விக்ரமுடன் சேர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். இந்தக்கோரிக்கையை வைத்தது விக்ரம் தானாம். ரஜியினின் தளபதிக்குப் பின் பெரிய நடிகருடன் இன்னொரு தமிழ்ப் படத்தில்மம்மூட்டி நடிப்பது இது தான் பர்ஸ்ட் டைம்.

பீமா படத்துக்கு விக்ரம் இந்தியில் ஹீரோயின் தேடுவதை அறிந்து பாலிவுட்டின் வளைவு-நெளிவு பார்ட்டியான கேத்ரினாகைப்பை பரிந்துரை செய்துள்ளாராம் மம்மூட்டி. (வழக்கமாக மலையாள நடிகர்கள் மலையாள நடிகையைத் தான் ரெக்கமெண்ட்செய்வார்கள்).


இந்தியோடு அவ்வப்போது தெலுங்கிலும் பாலகிருஷ்ணா போன்ற விக் பெரிசுகளோடு நடித்து வருபவர் கேத்ரினா. துட்டைஅள்ளிக் கொடுத்தால் பெரிய, சிறிய நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் கால்ஷீட் தந்துவிடுவார்.

பீமாவைத் தயாரிப்பது ஏ.எம்.ரத்னம். இதனால் துட்டு ஒரு பெரிய மேட்டரே அல்ல என்பதால் கேத்ரினாவை புக் செய்வதில்லிங்குசாமி தரப்புக்கும் பிரச்சனை ஏதுமில்லை.

அது சரி, கேத்ரினாவுக்கும் மம்மூட்டிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? பலராம் என்ற தாராதாஸ் எனும் மலையாளப்படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் கேத்ரீனா. அப்போது ஏற்பட்ட நட்பாம். இதனால் தமிழ்ப் படத்தில் சான்ஸ் வாங்கித் தந்துகேத்ரினாவுக்கு உதவியிருக்கிறார் மம்மூக்கா..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil