»   »  பெருத்த கீர்த்தி!

பெருத்த கீர்த்தி!

Subscribe to Oneindia Tamil

கை நிறையப் படங்களுடன் கோலிவுட்டில் கல்லா கட்டிக் கொண்டிருக்கும் கீர்த்திசாவ்லாவுக்கு, உற்சாகத்தில் இடுப்பில் டயர் வந்துருச்சாம்.

தமிழ் சினிமாவில் இப்போதைக்கு. முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சாவ்லாதான்.சம்பளத்தில் இல்லாவிட்டாலும் கூட, கை நிறையப் படங்கள் வைத்திருப்பது சாவ்லாமட்டுமே. அதனால் தானோ என்னவே தீதி படு உற்சாகமாக இருக்கிறார்.சந்தோஷத்தில் மிக வேகமாக பெருத்தும் வருகிறார்.

லேசாக குண்டடித்து விட்டாலும் கூட அதுவும் அவருக்கு ஒரு சாதகமானஅம்சமாகியுள்ளது. இவரது புதுப் பொலிவான தோற்றத்தைப் பார்த்ததும், அவரைஅஜீத் நடிக்கும் ஆழ்வார் படத்திற்குப் புக் செய்துவிட்டார் இயக்குனர் செல்லா.

இதில் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு கீர்த்தியை புக்செய்துள்ளார்கள். இருப்பினும் இவரும், ஹீரோ அஜீத்தும், ஒரு சீனில் கூட காதலிக்கமாட்டாகளாம், டூயட் பாடமாட்டாகளாம், தொட்டுப் பேசிக் கொள்ளக் கூடமாட்டாகளாம். வெறும் தோஸ்துகளாக மட்டும் வந்து போவார்களாம் (புரியலியே,செல்லா சார்)

இதில் ஹவுஸ் சர்ஜனாக (அதாவது டாக்டர்) நடிக்கிறார் கீர்த்தி. கொடுத்த கேரக்டரைஅசத்தலாக செய்து. முடிக்க படு ஆர்வமாக இருக்கிறார் கீர்த்தி.

அஜீத்தின் இந்த ஆழ்வார் படத்தின் பஞ்ச் லைன் என்ன தெ>யுமா?பயம் அறியான் யாருக்கோ மெசேஜ் சொல்றா மாதிரி இருக்குல்ல?. ஒரு வேளைபாலாவுக்கு இருக்குமோ?

Please Wait while comments are loading...