குட்டைப் பாவாடையில் கவர்ச்சியில் தெறிக்கவிடும் அருண்பாண்டியன் மகள்... ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை : நடிகர் அருண்பாண்டியனைத் தொடர்ந்து அவரது மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.

நடித்த இரண்டு படங்களிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் கீர்த்தி பாண்டியன் தற்போது குட்டை பாவாடையில் படுகவர்ச்சியாக உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி போயுள்ளனர்.

உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும்

உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும்

அண்மையில் திரையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அன்பிற்கினியாள் திரைப்படம் பிரபல மலையாள படமான ஹெலன் தமிழ் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. தந்தை மகள் பாசத்தையும், காதலையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் கதைக்களத்தில் வெளியாகியிருந்த அன்பிற்கினியாள் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து ஹிட்டடித்தது.

தும்பா

தும்பா

இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அருண்பாண்டியன் நடித்திருக்க அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இதில் லீட் ரோலில் நடித்திருப்பார். கீர்த்தி பாண்டியன் ஏற்கனவே தும்பா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து அன்பிற்கினியாள் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இரண்டு திரைப்படங்கள்

இரண்டு திரைப்படங்கள்

நடித்தது இரண்டே திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ள கீர்த்தியின் அடுத்த திரைப்படத்தை எதிர்நோக்கிய ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்க இவர் சமூக வலைதளங்களில் தற்போது பலவிதமான போட்டோ ஷூட்களை நடித்து பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

 ட்ரான்ஸ்பரண்ட்டாக காட்சியளிக்க

ட்ரான்ஸ்பரண்ட்டாக காட்சியளிக்க

இதுவரை கிளாமர் இல்லாத புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு அனைவரையும் மயக்கி வந்த கீர்த்தி தற்பொழுது கருப்பு நிற குட்டி பாவாடையில் தொடை அழகு அப்பட்டமாக தெரிய ட்ரான்ஸ்பரண்ட் உடையில் முன்னழகும் அமோகமாக காட்சியளிக்க பிளாக் அண்ட் வொயிட் சாயலில் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி என்ன சிம்ரன் இதெல்லாம் என ஆச்சரியத்துடன் கேட்டு வர இனி வரும் படங்களிலும் கீர்த்தி பாண்டியனை கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் பார்க்கலாம் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X