பிளாக் அண்ட் ஒயிட்டில் கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!

சென்னை : பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார்.

பிரபல மலையாள திரைப்படமான ஹெலன் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் ஆனது அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றிருந்தார் கீர்த்தி பாண்டியன்.

அடுத்ததாகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் மற்றுமொரு கதையில் நடிக்க ஆயத்தமாகி வரும் கீர்த்தி பாண்டியன் கவர்ச்சியில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை இப்பொழுது வெளியிட்டுள்ளார்.

ஹெலன் தமிழ் ரீமேக்கில்

ஹெலன் தமிழ் ரீமேக்கில்

தமிழ் ரசிகர்களுக்கு அனைவருக்கும் பரிச்சயமான நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் இப்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அந்த வகையில் கனா ஹீரோ தர்ஷன் ஹீரோவாக நடித்திருந்த தும்பா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன் அதைத் தொடர்ந்து பிரபல மலையாள திரைப்படமான ஹெலன் தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கீர்த்தி பாண்டியனுக்கு அப்பாவாக

கீர்த்தி பாண்டியனுக்கு அப்பாவாக

மலையாளத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஹெலன் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் உருவானது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்கியிருந்தார். மலையாளத்தில் எந்த அளவிற்கு வரவேற்ப்பை பெற்றதே அதே அளவிற்கு தமிழிலும் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. மேலும் இதில் நடிகர் அருண்பாண்டியன் கீர்த்தி பாண்டியனுக்கு அப்பாவாக நடித்து இருந்தார்.

ரீலில் அப்பா மகளாக

ரீலில் அப்பா மகளாக

ரியல் அப்பா மகள் முதல் முறையாக ரீலில் அப்பா மகளாக நடித்து இருந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. மேலும் இப்படத்தை அருண் பாண்டியன் தனது சொந்த தயாரிப்பின் மூலம் தயாரித்து இருந்தார். அன்பிற்கினியாள் வெற்றியை தொடர்ந்து மற்றுமொறு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் கீர்த்தி பாண்டியன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கிளாமர் போட்டோ ஷூட்

கிளாமர் போட்டோ ஷூட்

விரைவில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் கீர்த்தி பாண்டியன் இப்பொழுது அதீத கவர்ச்சியில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது படு கவர்ச்சியில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X