வஞ்சனை இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடும் கீர்த்தி பாண்டியன்!

சென்னை : தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன்.

மலையாளத்தில் ஹிட்டடித்த ஹெலன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் அன்பிற்கினியாளில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

அடுத்த படத்திற்காக தயாராகிவரும் கீர்த்தி பாண்டியன் சமூக வலைதளங்களில் இப்பொழுது கவர்ச்சி புகைப்படங்களை வஞ்சனையில்லாமல் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

வாரிசுகள் அறிமுகம்

வாரிசுகள் அறிமுகம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகர் நடிகைகளின் வாரிசுகள் அறிமுகம் ஆகிக்கொண்டே உள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகரான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் இப்போது கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். கானா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தர்ஷன் நடிப்பில் வெளியான தும்பா படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.

அருண்பாண்டியன் தயாரிக்க

அருண்பாண்டியன் தயாரிக்க

தும்பா எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஹெலன் திரைப்படத்தை தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் அருண்பாண்டியன் தயாரிக்க மகள் கீர்த்தி பாண்டியன் லீட் ரோலில் நடித்திருந்தார். மலையாளத்தில் வெற்றி பெற்றது போலவே தமிழிலும் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது இதில் கீர்த்தி பாண்டியனின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.

அப்பா மகளாக

அப்பா மகளாக

மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து அப்பா மகளாக நடித்திருந்தது இந்த படத்திற்கு முதல் சிறப்பாக அமைந்தது. அன்பிற்கினியாள் வெற்றிக்கு பிறகு அடுத்து படத்திற்காக கீர்த்தி பாண்டியன் இப்பொழுது நல்ல கதைகளை கேட்டு வருகிறார்.

வஞ்சனை இல்லாமல்

வஞ்சனை இல்லாமல்

விரைவில் அடுத்த படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் சமீபத்தில் கடற்கரையில் பிகினி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வலைதளங்களில் வைரல் ஆக்கினார். இந்த நிலையில் இப்பொழுது சிகப்பு டிரஸ்ஸில் ஹாட்டாக படு கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வஞ்சனை இல்லாமல் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X