புன்னகை என்ன விலை? லாலேட்டன், மம்மூக்காவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த கீர்த்தி!

கொச்சி : மலையாள நடிகர் சங்கமான அம்மா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்றைய தினம் கொச்சியில் நடைபெற்றது.

இதன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் மோகன்லால் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தாய் மேனகாவுடன் கலந்து கொண்டார்.

அம்மா சங்க கூட்டம்

அம்மா சங்க கூட்டம்

மலையாள நடிகர் சங்கமான அம்மா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்றைய தினம் கொச்சியில் நடைபெற்றது. இதன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தலைவராக மீண்டும் மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் பங்கேற்பு

கீர்த்தி சுரேஷ் பங்கேற்பு

மேலும் துணை தலைவர்கள், செயலாளர் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக கலந்து கொண்டுள்ளார். அவர் தனது தாய் நடிகை மேனகாவுடன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முன்னணி நடிகர்களுடன் புகைப்படம்

முன்னணி நடிகர்களுடன் புகைப்படம்

மேலும் இந்தக் கூட்டத்தில் மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் அவர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இந்த கூட்டத்தில் முதல்முறையாக பங்கேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி

கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி

மேலும் தனது அபிமான நண்பர்கள், சக நடிகர்கள், நடிகைகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுத்த அம்மாவிற்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் அபர்ணிதி உள்ளிட்ட நடிகர், நடிகைகளுடனும் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

Recommended Video

Director Priyadharsan Interview About Marakkar Movie | Mohan Lal | Keerthi Suresh | Filmibeat
முன்னணி நடிகை

முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவரது தேர்ந்தெடுத்த கதைகளின் மூலம் அதிகமான ஹிட்களையும் கொடுத்து வருகிறார். மேலும் சாணிக் காயிதம் போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X