எனக்கு நல்லா கம்பெனி கொடுக்குற ஒரே ஆள் நீதான்.... பீச்சில் கொஞ்சி விளையாடும் கீர்த்தி சுரேஷ்!

கொச்சி : தனது நீண்ட நாள் கனவான அப்பா சுரேஷ் குமாரின் தயாரிப்பில் வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பைரவா,சர்கார் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் உடன் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷ் பீச்சில் தன்னுடைய செல்லத்துடன் கொஞ்சி விளையாடும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ளார்.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

சிறு வயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக பைரவா திரைப்படத்தில் நடித்திருந்தார் அதைத்தொடர்ந்து மீண்டும் சர்கார் படத்தில் ஜோடியாக நடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார். விஜய்யுடன் இணைந்து நடித்த 2 திரைப்படங்களும் ஹிட்டடித்த நிலையில் மூன்றாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத் சேட்யூல்

ஹைதராபாத் சேட்யூல்

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத் சேட்யூல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ரஜினிக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இடையேயான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா, குஷ்பூ ,மீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அடிக்கடி பிளைட்டில் பறந்து

அடிக்கடி பிளைட்டில் பறந்து

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரி பாட்டா தடபுடலாக தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக துபாயில் நடைபெற்றது. மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க அடிக்கடி பிளைட்டில் பறந்து சென்று படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.

நல்லா கம்பெனி

நல்லா கம்பெனி

தமிழ் தெலுங்கு மலையாளம் என பம்பரமாய் சுற்றி பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டுவரும் கீர்த்தி சுரேஷ் லாக் டவுனில் செமையாக பொழுதை கழித்து வருகிறார். தான் செல்லமாக வளர்த்து வரும் நாய்க்குட்டி யுடன் பீச்சில் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். பார்க்கவே செம க்யூட்டாக இருக்கும் இந்த போட்டோக்களை பதிவிட்டு இந்த க்ளைமேட்டுக்கு எனக்கு தகுந்தவாறு நல்லா கம்பெனி கொடுக்குற ஒரே ஆள் என் நாய்க்குட்டி மட்டும் தான் என பீச்சில் இஷ்டம் போல இருவரும் கொஞ்சி விளையாடிய போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X