அரை டவுசருடன் வீட்டில் கீர்த்தி சுரேஷ்.. அந்த நாய்க்குட்டிங்க பாவமில்லையா.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: திருமணத்துக்குப் பிறகு அதிக நாட்களை வீட்டிலேயே செலவிட்டு வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அடுத்த மாதம் ஆகஸ்ட் 27ம் தேதி அவர் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்ட படம் வெளியாகிறது. ஆனால், அந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், கூட பெரிதாக எந்தவொரு வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லை.

அதற்கு காரணம் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் பெரிதாக ஓடாமல் ஃபிளாப் ஆனது தான் காரணம் என்கின்றனர். சீக்கிரமாக தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டதற்கும் அதுதான் காரணம் என்றும் பேசிக் கொள்கின்றனர்.

Keerthy Suresh frightened her cute dogs with face mask
Photo Credit:

இந்நிலையில், வீட்டில் தனது செல்ல நாய்க்குட்டிகளுடன் விளையாடும் வீடியோ ஒன்றை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

பாலிவுட்டுக்கு சென்றும் ஃபிளாப்: ரஜினி முருகன், நடிகையர் திலகம், மாமன்னன், தசரா என ஒரு சில படங்கள் மட்டுமே கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும், பெரிதாக வெற்றியை அவர் பார்க்கவில்லை. பாலிவுட்டில் எப்படியாவது நடிக்க வேண்டும் என தவம் கிடந்த கீர்த்தி சுரேஷுக்கு அட்லீ தயவால் அவரது தயாரிப்பில் பேபி ஜான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படமும் ஃபிளாப் ஆன நிலையில், மீண்டும் டோலிவுட் மற்றும் கோலிவுட் பக்கம் வந்துவிட்டார். நெட்பிளிக்ஸில் அக்கா எனும் வெப்சீரிஸிலும் இவர் நடித்து வருகிறார்.

முகத்தில் என்ன?: அரை டவுசருடன் வீட்டில் தனது செல்ல நாய்க்குட்டிகளை பயமுறுத்தும் விதமாக ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொண்டு எடுத்துக் கொண்ட வீடியோவை சற்றுமுன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், அந்த செல்லப் பிராணிகள் பாவமில்லையா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

அரை டவுசருடன்: கீர்த்தி சுரேஷ் மீண்டும் தனது ரசிகர்களை கவரும் விதமாக திருமணம் ஆன பின்னரும், இப்படி கவர்ச்சியாக அரை டவுசருடன் வீடியோ வெளியிட்டு இருக்காரே என்றும் எப்போதுமே அவர் குறும்புக்கார க்யூட்டி தான் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளும், ஹார்ட்டின்களும் பறக்கின்றன.

சூர்யாவுக்கு வாழ்த்து சொல்லலையா?: நடிகர் சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் கீர்த்தி சுரேஷ் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை த்ரிஷா நைட்டாவது விஷ் பண்ணுவாரா? என்றும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X