இப்படி எல்லாம் போஸ் கொடுத்தா எப்படி.. வயசு பசங்க பாவம் இல்லையா? கீர்த்தி சுரேஷின் ஹாட் போஸ்!

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் விதவிதமான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

கோலிவிட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Keerthy suresh look Gorgeous in modern dress

கீர்த்தி சுரேஷ்: தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்பொழுது இவர் தமிழில் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

Keerthy suresh look Gorgeous in modern dress

சாணிக்காகிதம் : செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காகிதம் படத்தில் லீட்ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியான இப்படத்தில், பொன்னி என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் பழிவாங்கும் படலத்தில் நடித்திருந்தார்.

பொருந்தவில்லை : கடந்த மாதம் தெலுங்கு படமான தசராவில் நானிக்கு ஜோடியாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் மக்களின் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று தந்தது. இருப்பினும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் பொருந்தவில்லை என்று ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை கிண்டலடித்தனர்.

Keerthy suresh look Gorgeous in modern dress

மாமன்னன் : மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும், மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. மேலும், மாமன்னன் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியான போஸ்டர் ரசிகர்களின் ஆவலை தூண்டி உள்ளது. இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Keerthy suresh look Gorgeous in modern dress

வயசு பசங்க பாவம் இல்லையா : மேலும், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஒல்லி பெல்லி உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ்,மார்டன் உடையில் விதவிதமான போட்டோவை வெளியிட்டு இணையத்தை திணறடித்துள்ளார். இந்த புகைப்படம் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பல லட்சம் லைக்குகளை பெற்று இணையத்தில் டிரெண்டானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X