»   »  சிம்புவுடன் நடிக்க மறுத்த இளையதளபதி ஹீரோயின்

சிம்புவுடன் நடிக்க மறுத்த இளையதளபதி ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. முதல்கட்ட படப்பிடிப்பு நினைத்ததை விட முன்கூட்டியே முடிந்துவிட்டது.

Keerthy Suresh says NO to Simbu

படத்தில் ஸ்ரேயா சரண் உள்ளார். இந்நிலையில் இரண்டாவது நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் கேட்டார்களாம். ஆனால் சிம்புவுடன் நடிக்க கீர்த்தி மறுத்துவிட்டாராம். கீர்த்தி தற்போது விஜய்யின் 60வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கீர்த்தியின் வரவால் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் பாதிக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. முன்னதாக சிம்புவுக்கு ஜோடியாக நடிக்குமாறு ஹன்சிகாவிடம் கேட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஹன்சிகாவிடம் எல்லாம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஆதிக் தெரிவித்துவிட்டார்.

English summary
Keerthy Suresh has reportedly refused to act in Simbu starrer Anbanavan Asaradhavan Adangadhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil