»   »  டூ பை ஒன் கீர்த்தி! சீன் கானரி ஸ்ரீமன், கீர்த்தி சாவ்லா நடிக்க உருவாகும் சதி சாவித்ரி படத்தின் பெயரைடூ பை ஒன் என்று கணக்காக மாற்றியுள்ளார்கள்.ஆம்பள ஷகீலா எனக் கூறும் அளவுக்கு சமீப காலமாக ஏகப்பட்ட சீன் படங்களில்நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீமன்.ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தில் செர்ணமால்யா புளோராவுடன் படு குஜாலாகவும்,உணர்ச்சிகள் என மிக உணர்ச்சிகரமான படத்திலும் ஸ்ரீமன் நடிக்கவே, அவருக்குஅந்த மாதிரியான ரோல்களாகவே தேடிப் போய் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தில் சொர்ணமால்யாவுடன் இவர் போட்டஆட்டத்தின் ஸ்டில்கள் ரசிகர்களிடையே உணர்ச்சி திவாலைகளை உருவாக்கியது.அதேபோல உணர்ச்சிகள் படத்தில் அபிநயஸ்ரீயுடன் புகுந்து விளையாடினார்.கமல், விக்ரம், அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பல நல்ல கேரக்டர்களில்நடித்தவராச்சே ஸ்ரீமன், அவரா இப்படி என கோலிவுட்டில் கேள்வி அலைகள் எழஆரம்பித்தன.இதனால் பயந்து போன ஸ்ரீமன் ஷகீலா ரேஞ்ச் படங்களைத் தவிர்க்க ஆரம்பித்து நல்லகேரக்டர்களாக பார்த்து பார்த்து செய்ய ஆரம்பித்துள்ளார். இப்படிப்பட்ட நல்லமுடிவை எடுப்பதற்கு முன் அவர் ஒத்துக் கொண்ட படம்தான் சதி சாவித்ரி.இப்படத்திலும் ஏகப்பட்ட சலவை காட்சிகள் இருக்கிறதாம். ஆணை படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தெலுங்கு கும் கீர்த்தி சாவ்லாவை, பிழிந்துபின்னி எடுத்து கிளாமர் ரசத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்களாம். இப்படத்தின்பெயரை இப்போது டூ பை ஒன் என்று மாற்றி விட்டார்கள்.அதாவது ஒரே பெண் மீது இரண்டு பேர் ஆசைப்படுகிறார்களாம். அதிலிருந்து அந்தப்பெண் எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதையாம். அதனால்தான் டூ பை ஒன்றுரொம்ப வெவரமாக மாற்றியுள்ளார்களாம்.கிளாமரில் இக்கரை, அக்கரை, மறுகரை என்று வரையறை இல்லாமல் வாலிபவிளையாட்டில் வஞ்சனையின்றி கலக்கியிருக்கிறாராம் கீர்த்தி சாவ்லா. அவருக்குஇணையாக ஸ்ரீமனும் கலக்கோ கலக்கென்று கலக்கியிருக்கிறாராம்.இதுதவிர அருமையான குத்துப் பாட்டுக்கும் அரேன்ஞ் செய்துள்ளார்களாம், ரசிகர்கள்பார்த்துக் குளிர.கீர்த்தி சாவ்லாவின் கிளாமரை மட்டுமே பிரதானமாக நம்பி இந்தப் படத்தை எடுத்துவருகிறார்கள். சதி சாவித்ரி என்ற தலைப்பு ரொம்பப் புராதனமாகவும்,கர்நாடகமாகவும் இருப்பதால் மாடர்னாக இருக்கட்டுமே என்றுதான் டூ பை ஒன் எனமாற்றி விட்டார்களாம்.அடுத்து ஒன் பை டூ என்று படம் எடுத்தாலும் எடுப்பார்கள் போல!

டூ பை ஒன் கீர்த்தி! சீன் கானரி ஸ்ரீமன், கீர்த்தி சாவ்லா நடிக்க உருவாகும் சதி சாவித்ரி படத்தின் பெயரைடூ பை ஒன் என்று கணக்காக மாற்றியுள்ளார்கள்.ஆம்பள ஷகீலா எனக் கூறும் அளவுக்கு சமீப காலமாக ஏகப்பட்ட சீன் படங்களில்நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீமன்.ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தில் செர்ணமால்யா புளோராவுடன் படு குஜாலாகவும்,உணர்ச்சிகள் என மிக உணர்ச்சிகரமான படத்திலும் ஸ்ரீமன் நடிக்கவே, அவருக்குஅந்த மாதிரியான ரோல்களாகவே தேடிப் போய் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தில் சொர்ணமால்யாவுடன் இவர் போட்டஆட்டத்தின் ஸ்டில்கள் ரசிகர்களிடையே உணர்ச்சி திவாலைகளை உருவாக்கியது.அதேபோல உணர்ச்சிகள் படத்தில் அபிநயஸ்ரீயுடன் புகுந்து விளையாடினார்.கமல், விக்ரம், அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பல நல்ல கேரக்டர்களில்நடித்தவராச்சே ஸ்ரீமன், அவரா இப்படி என கோலிவுட்டில் கேள்வி அலைகள் எழஆரம்பித்தன.இதனால் பயந்து போன ஸ்ரீமன் ஷகீலா ரேஞ்ச் படங்களைத் தவிர்க்க ஆரம்பித்து நல்லகேரக்டர்களாக பார்த்து பார்த்து செய்ய ஆரம்பித்துள்ளார். இப்படிப்பட்ட நல்லமுடிவை எடுப்பதற்கு முன் அவர் ஒத்துக் கொண்ட படம்தான் சதி சாவித்ரி.இப்படத்திலும் ஏகப்பட்ட சலவை காட்சிகள் இருக்கிறதாம். ஆணை படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தெலுங்கு கும் கீர்த்தி சாவ்லாவை, பிழிந்துபின்னி எடுத்து கிளாமர் ரசத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்களாம். இப்படத்தின்பெயரை இப்போது டூ பை ஒன் என்று மாற்றி விட்டார்கள்.அதாவது ஒரே பெண் மீது இரண்டு பேர் ஆசைப்படுகிறார்களாம். அதிலிருந்து அந்தப்பெண் எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதையாம். அதனால்தான் டூ பை ஒன்றுரொம்ப வெவரமாக மாற்றியுள்ளார்களாம்.கிளாமரில் இக்கரை, அக்கரை, மறுகரை என்று வரையறை இல்லாமல் வாலிபவிளையாட்டில் வஞ்சனையின்றி கலக்கியிருக்கிறாராம் கீர்த்தி சாவ்லா. அவருக்குஇணையாக ஸ்ரீமனும் கலக்கோ கலக்கென்று கலக்கியிருக்கிறாராம்.இதுதவிர அருமையான குத்துப் பாட்டுக்கும் அரேன்ஞ் செய்துள்ளார்களாம், ரசிகர்கள்பார்த்துக் குளிர.கீர்த்தி சாவ்லாவின் கிளாமரை மட்டுமே பிரதானமாக நம்பி இந்தப் படத்தை எடுத்துவருகிறார்கள். சதி சாவித்ரி என்ற தலைப்பு ரொம்பப் புராதனமாகவும்,கர்நாடகமாகவும் இருப்பதால் மாடர்னாக இருக்கட்டுமே என்றுதான் டூ பை ஒன் எனமாற்றி விட்டார்களாம்.அடுத்து ஒன் பை டூ என்று படம் எடுத்தாலும் எடுப்பார்கள் போல!

Subscribe to Oneindia Tamil

சீன் கானரி ஸ்ரீமன், கீர்த்தி சாவ்லா நடிக்க உருவாகும் சதி சாவித்ரி படத்தின் பெயரைடூ பை ஒன் என்று கணக்காக மாற்றியுள்ளார்கள்.

ஆம்பள ஷகீலா எனக் கூறும் அளவுக்கு சமீப காலமாக ஏகப்பட்ட சீன் படங்களில்நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீமன்.

ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தில் செர்ணமால்யா புளோராவுடன் படு குஜாலாகவும்,உணர்ச்சிகள் என மிக உணர்ச்சிகரமான படத்திலும் ஸ்ரீமன் நடிக்கவே, அவருக்குஅந்த மாதிரியான ரோல்களாகவே தேடிப் போய் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.


ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தில் சொர்ணமால்யாவுடன் இவர் போட்டஆட்டத்தின் ஸ்டில்கள் ரசிகர்களிடையே உணர்ச்சி திவாலைகளை உருவாக்கியது.அதேபோல உணர்ச்சிகள் படத்தில் அபிநயஸ்ரீயுடன் புகுந்து விளையாடினார்.

கமல், விக்ரம், அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பல நல்ல கேரக்டர்களில்நடித்தவராச்சே ஸ்ரீமன், அவரா இப்படி என கோலிவுட்டில் கேள்வி அலைகள் எழஆரம்பித்தன.

இதனால் பயந்து போன ஸ்ரீமன் ஷகீலா ரேஞ்ச் படங்களைத் தவிர்க்க ஆரம்பித்து நல்லகேரக்டர்களாக பார்த்து பார்த்து செய்ய ஆரம்பித்துள்ளார். இப்படிப்பட்ட நல்லமுடிவை எடுப்பதற்கு முன் அவர் ஒத்துக் கொண்ட படம்தான் சதி சாவித்ரி.


இப்படத்திலும் ஏகப்பட்ட சலவை காட்சிகள் இருக்கிறதாம்.

ஆணை படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தெலுங்கு கும் கீர்த்தி சாவ்லாவை, பிழிந்துபின்னி எடுத்து கிளாமர் ரசத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்களாம். இப்படத்தின்பெயரை இப்போது டூ பை ஒன் என்று மாற்றி விட்டார்கள்.

அதாவது ஒரே பெண் மீது இரண்டு பேர் ஆசைப்படுகிறார்களாம். அதிலிருந்து அந்தப்பெண் எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதையாம். அதனால்தான் டூ பை ஒன்றுரொம்ப வெவரமாக மாற்றியுள்ளார்களாம்.


கிளாமரில் இக்கரை, அக்கரை, மறுகரை என்று வரையறை இல்லாமல் வாலிபவிளையாட்டில் வஞ்சனையின்றி கலக்கியிருக்கிறாராம் கீர்த்தி சாவ்லா. அவருக்குஇணையாக ஸ்ரீமனும் கலக்கோ கலக்கென்று கலக்கியிருக்கிறாராம்.

இதுதவிர அருமையான குத்துப் பாட்டுக்கும் அரேன்ஞ் செய்துள்ளார்களாம், ரசிகர்கள்பார்த்துக் குளிர.

கீர்த்தி சாவ்லாவின் கிளாமரை மட்டுமே பிரதானமாக நம்பி இந்தப் படத்தை எடுத்துவருகிறார்கள். சதி சாவித்ரி என்ற தலைப்பு ரொம்பப் புராதனமாகவும்,கர்நாடகமாகவும் இருப்பதால் மாடர்னாக இருக்கட்டுமே என்றுதான் டூ பை ஒன் எனமாற்றி விட்டார்களாம்.

அடுத்து ஒன் பை டூ என்று படம் எடுத்தாலும் எடுப்பார்கள் போல!

Read more about: keerthi chawlas twobyone

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil