தமிழுக்கு ஒரு சாவ்லா... தமிழுக்கு புதிதாக வருகிறார் கீர்த்தி சாவ்லா.மும்பையைச் சேர்ந்த கீர்த்தி சாவ்யா மாடலிங் மூலமாக தெலுங்கு சினிமாவுக்குப் போய் பல படங்களில் தனது உடல் திறனைக்காட்டி வருபவர்.அங்கு ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஆதி என்ற படத்தில் அறிமுகமாகி, இப்போது இரண்டாவது ஹீரோயினாகவே காலம்கடத்திக் கொண்டிருக்கும் கீர்த்தி கோலிவுட்டுக்கு வருகிறார். ஆக்ஷன் (அம்)புலி அர்ஜூன் நடித்த ஆணை என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். தெலுங்குப் படங்களில்அர்ஜூன் நடித்தபோது ஏற்பட்ட நட்பை வைத்து இந்த சான்ஸை லவட்டினாராம் கீர்த்தி.அதே போல தெலுங்கில் சக்கை போடு போட்ட பி கிரேட் மூவியான சதி சாவித்திரியில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராககவர்ச்சியாட்டம் போட்டார். அந்தப் படம் இப்பேது டப் ஆகி தமிழுக்கும் வந்துள்ளது.இந்தப் படங்கள் மூலம் கோலிவுட்டில் நுழைய கிடைத்த எண்ட்ரியை மிக அழகாகப் பயன்படுத்தி சோலோஹீரோயினாகிவிட்டார் கீர்த்தி சாவ்லா. ஜெய் ஆகாஷை வைத்து தியாகராஜன் இயக்கும் வேட்டை என்ற படத்தில் இவர் தான் ஹீரோயின், ஒரே ஹீரோயின். தியாகராஜன்யார் தெரியுமா?. மாநகரக் காவல் படத்தை இயக்கியவர். வேட்டையும் செமையான ஆக்ஷன் படம் தானாம். இதில் ரகளையானகவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி.கீர்த்தி சாவ்லா யார் தெரியுமா? நம்ம ஜூகி சாவ்லா தங்கச்சி தான் என்று கோடம்பாக்கத்தில் எல்லாம் தெரிந்தது மாதிரி பேசும்சிலர் பிட்டை போட்டுவிட இவருக்கு இப்போது போகும் இடமெல்லாம் பயங்கர மரியாதை கிடைக்க ஆரம்பித்திருக்கிறதாம்.உங்களுக்கும் ஜூகிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று கேட்டால்? விழுந்து விழுந்து சிரிக்கிறார் கீர்த்தி.
தமிழுக்கு புதிதாக வருகிறார் கீர்த்தி சாவ்லா.
மும்பையைச் சேர்ந்த கீர்த்தி சாவ்யா மாடலிங் மூலமாக தெலுங்கு சினிமாவுக்குப் போய் பல படங்களில் தனது உடல் திறனைக்காட்டி வருபவர்.
அங்கு ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஆதி என்ற படத்தில் அறிமுகமாகி, இப்போது இரண்டாவது ஹீரோயினாகவே காலம்கடத்திக் கொண்டிருக்கும் கீர்த்தி கோலிவுட்டுக்கு வருகிறார்.
ஆக்ஷன் (அம்)புலி அர்ஜூன் நடித்த ஆணை என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். தெலுங்குப் படங்களில்அர்ஜூன் நடித்தபோது ஏற்பட்ட நட்பை வைத்து இந்த சான்ஸை லவட்டினாராம் கீர்த்தி.
அதே போல தெலுங்கில் சக்கை போடு போட்ட பி கிரேட் மூவியான சதி சாவித்திரியில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராககவர்ச்சியாட்டம் போட்டார். அந்தப் படம் இப்பேது டப் ஆகி தமிழுக்கும் வந்துள்ளது.
இந்தப் படங்கள் மூலம் கோலிவுட்டில் நுழைய கிடைத்த எண்ட்ரியை மிக அழகாகப் பயன்படுத்தி சோலோஹீரோயினாகிவிட்டார் கீர்த்தி சாவ்லா.
ஜெய் ஆகாஷை வைத்து தியாகராஜன் இயக்கும் வேட்டை என்ற படத்தில் இவர் தான் ஹீரோயின், ஒரே ஹீரோயின். தியாகராஜன்யார் தெரியுமா?. மாநகரக் காவல் படத்தை இயக்கியவர். வேட்டையும் செமையான ஆக்ஷன் படம் தானாம். இதில் ரகளையானகவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி.
கீர்த்தி சாவ்லா யார் தெரியுமா? நம்ம ஜூகி சாவ்லா தங்கச்சி தான் என்று கோடம்பாக்கத்தில் எல்லாம் தெரிந்தது மாதிரி பேசும்சிலர் பிட்டை போட்டுவிட இவருக்கு இப்போது போகும் இடமெல்லாம் பயங்கர மரியாதை கிடைக்க ஆரம்பித்திருக்கிறதாம்.
உங்களுக்கும் ஜூகிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று கேட்டால்? விழுந்து விழுந்து சிரிக்கிறார் கீர்த்தி.


Click it and Unblock the Notifications