ஒரே ஒரு பட்டன் தான்.. பாவாடையை இழுத்து ஆடிய கெத்திகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. பார்த்தாலே பதறுதே!
ஹைதராபாத்: நித்தின் மற்றும் ஸ்ரீலாலா நடிப்பில் சமீபத்தில் வெளியான ராபின்ஹுட் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் இடம்பெற்ற ஐட்டம் பாடலான "அதீத சர்ப்ரைஸ்" பாடலில் பாவாடையை இழுத்து ஆட்டம் போட்ட நடிகை கெத்திகா ஷர்மாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த மாதம் மே 9ம் தேதி ஸ்ரீவிஷ்ணு, இவானா மற்றும் கெத்திகா ஷர்மா நடிப்பில் வெளியான சிங்கிள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக கெத்திகா ஷர்மாவுக்கு மாறியது. அடுத்ததாக அவர், தமிழில் ராஜேஷ் எம். செல்வா இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அதீத சர்ப்ரைஸ் பாடலுக்குப் பிறகு கெத்திகா ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் அதிரடியாக உயர்ந்துவிட்டனர். மொத்தமாக 3.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அவர்களை சீக்கிரமே 4 மில்லியன், 5 மில்லியன் என அதிகரிக்க கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கி வருகிறார்.
யாரு இந்த கெத்திகா ஷர்மா?: டெல்லியில் பிறந்து வளர்ந்த கெத்திகா ஷர்மா 2021ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரொமாண்டிக் படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின்னர், லக்ஷயா, ரங்கா ரங்கா வைபவங்கா, ப்ரோ உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். விஜய் 69 படத்தின் மூலம் இந்தியிலும் அடியெடுத்து வைத்தார். இந்த ஆண்டு ராபின்ஹுட் படத்தில் குத்தாட்ட பாடலுக்கு நடனமாடிய இவர், சிங்கிள் படத்தில் நடித்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் பெற்றார்.
சென்சார் செய்யப்பட்ட டான்ஸ்: அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் கண்ட இடத்தில் கை விட்டு ராஷ்மிகா ஆடிய கெட்ட ஆட்டம் எல்லாம் சென்சாரில் கட் செய்யப்படாத நிலையில், கெத்திகா ஷர்மா தனது பாவாடையை இழுத்துக் காட்டி ஆடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. உடனடியாக அந்த படத்தின் தியேட்டர் வெர்ஷனில் அந்த சீனை ஜூம் செய்து கிராப் செய்து வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றி விட்டனர்.

ஒரே ஒரு பட்டன் தான்: சிங்கிள் படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் கெத்திகா ஷர்மாவுக்கு அடுத்தடுத்து டோலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இன்று சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே ஒரு பட்டனை மட்டுமே போட்டுக் கொண்டு சட்டையை மொத்தமாக ஓபனாக விட்டு காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை சொக்க வைத்து வருகிறார் இந்த அதீத சர்ப்ரைஸ் சுந்தரி.


Click it and Unblock the Notifications











