பாலிவுட்டின் மஞ்ச காட்டு மைனா... கியாரா அத்வானியின் வெரி ஹாட் போட்டோஸ்!

மும்பை: கியாரா அத்வானி இந்தி திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து, மீண்டும் பாலிவுட்டுக்கு சென்று தற்போது பாலிவுட்டையே கலக்கி கொண்டு வருகிறார்.

இவரது இயற்பெயர் அலியா அத்வானி. தனது முதல் திரைப்படம் நடித்த பிறகு தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார்.அஞ்சனா அஞ்சனி படத்தில் பிரியங்கா சோப்ராவின் பெயர் கியாரா. அப்பெயர் இவருக்கு மிகவும் பிடித்து போக தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார்.

kiara advani latest photoshoot

கியாரா அத்வானி என்ன தான் 2014 ஆண்டு அறிமுகமானலும் அவரை எல்லா மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த படம் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.ஸ். தோனி தி அன் டோல்டு ஸ்டோரி தான். பின்பு 2018 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அங்கே இரண்டு படங்களில் நடித்தார் பின் மீண்டும் பாலிவுட்டிற்கே சென்றுவிட்டார்.

kiara advani latest photoshoot

கடைசியாக அவர் நடித்த திரைப்படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்று இப்பொழுது மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரும் அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாய்த் கப்பூர் உடன் இணைந்து நடித்தார். அப்படம் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளங்கள் உருவாக்கியது. இந்தியில் தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளார்.

kiara advani latest photoshoot

இவர் அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது வழக்கம். தற்போதும் கூட கவர்ச்சிகரமான போட்டோஷுட் நடத்தியுள்ளார். அப்புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒரு சில நாட்களுக்கு பிறகு இவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், இப்போட்டோஷுட் ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X