குனிஞ்சு நிம்மதியா தண்ணீர் குடிக்க முடியுதா?.. தீயாக பரவும் ஷங்கர் பட ஹீரோயினின் அந்த வீடியோ!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அவரது வீடியோவை ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஷேர் செய்து படுமோசமான கமெண்ட்டுகளையும் தங்கம் போல ஜொலிக்கிறாரு பாருங்க என வர்ணித்தும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளியாகி வரும் படங்கள் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுக்கத் தவறி வருகின்றன.

இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் தான் நடித்திருந்த நிலையில், ரசிகர்களை கவரும் மெட்டீரியலும் அந்த படத்தில் இல்லை என்கிற விமர்சனங்கள் கிளம்பின. அட்லீஸ்ட் காஜல் அகர்வால் இருந்தால் கூட படத்தை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் கமெண்ட் செய்தனர். இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி இருப்பதால் அந்த படத்துக்கு எந்த பிரச்சனையும் வராது என்றும் டோலிவுட்டில் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
வைப்ரேட்டர் சீன்: லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் வைப்ரேட்டரை வைத்துக் கொண்டு கியாரா அத்வானி நடித்தக் காட்சியை மற்ற நடிகைகள் நினைத்துப் பார்க்கவே யோசிப்பார்கள். எப்படி அமலா பால் ஆடை படத்தில் ஆடையே இன்றி நடித்தாரோ அதே போல கியாரா அத்வானியின் அந்த வைப்ரேட்டர் காட்சியும் தரமான சம்பவம். அந்தக் காட்சியை பீட் செய்யும் அளவுக்கு அவரே இதுவரை நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பாலிவுட் நடிகரின் மனைவி: பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் அமரன் படத்திற்கு முன்னதாகவே பாலிவுட்டுக்கு சென்று சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானியை வைத்து ஷெர்ஷா என ராணுவ வீரரின் படத்தை எடுத்து மாஸ் காட்டியிருந்தார். அந்த படத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர சித்தார்த் மல்கோத்ராவை உடனடியாக திருமணம் செய்துக் கொண்டார் கியாரா அத்வானி.
கேம் சேஞ்சர்: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜரகண்டி பாடலிலேயே கவர்ச்சியை தாராளமாக காட்டி டோலிவுட் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். கேம் சேஞ்சர் படத்திற்கான புரமோஷன் பணிகளுக்கும் கியாரா அத்வானி ஃபுல் ஸ்பீடில் ரெடியாகி விட்டார்.
தண்ணீர் குடிக்கக் கூட முடியல: பொது இடங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எது செய்தாலும் அது வைரல் கன்டென்ட் ஆகிவிடுகின்றன. சமீபத்தில் விஜய தேவரகொண்டா படியில் இருந்து தடுக்கி விழுந்ததை பார்த்து பலரும் கேலி செய்தும் பரிதாபப்பட்டும் கமெண்ட்டுகளை போட்டனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றுக்கு தங்க நிற உடையை அணிந்துக் கொண்டு தங்கம் போலவே ஜொலி ஜொலித்து காட்சி தந்த கியாரா அத்வானி குனிந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கும் வீடியோ ஒன்றை ஷேர் செய்து படுமோசமான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஹியூமன் கோல்ட்: தங்க நகை, தங்க பிஸ்கட் எல்லாம் கேள்விப்பட்டிருக்கோம். ஆனால், ஆளே இப்படி தங்கமா இருப்பதை இங்கே தான் பார்க்கிறோம் என ஜொள்ளு விட்டு அந்த வீடியோவை சில ரசிகர்கள் ஷேர் செய்து வந்தாலும், பல விஷமிகள் மோசமான ஆங்கிளில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். வெளியிடங்களுக்கு செலிபிரிட்டி வந்தாலும் அவர்களுக்கான ஸ்பேஸை புகைப்படக் கலைஞர்கள் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











