கடல் நுரை மோத... கலக்கல் பிகினியில் கிம் சர்மாவின் ரணகள போஸ்... 40 வயசாயிடுச்சாமே?

By

மும்பை: இந்தி நடிகை கிம் சர்மாவின் பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகைகளின் போட்டோ ஆல்பமாகியிருக்கிறது, இன்ஸ்டாகிராம். இதில், நடிகைகள் தங்கள் புகைப்படங்களை பதிவிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விழாக்களில் எடுத்த புகைப்படங்கள், வெளிநாடுகளில் எடுத்தது, நண்பர்களுடன் எடுத்தது, ரசிகர்களுடன் எடுத்தது என புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

இது வழக்கமானதுதான் என்றாலும் சில ஹீரோயின்கள் இன்ஸ்டாவில் போடும் புகைப்படங்கள் ஓவர் கிளாமராக உள்ளன. புகைப்படங்களை பதிவிடுவதற்காகவே, லட்சக்கணக்கில் செலவு செய்து போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். இந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாவைத் தவிர வேறு எதிலும் நடிகைகள் பதிவிடுவதில்லை.

முகம் சுளிக்க

முகம் சுளிக்க

இதை ஏராளமானவர்கள் ரசித்தாலும் அந்த போட்டோக்கள் பலரை முகம் சுளிக்க வைக்கின்றன. போட்டோக்களை ரசித்து கமென்ட் வந்தாலும் கடுமையான விமர்சனங்களும் இந்தப் புகைப்படங்களுக்கு வருகின்றன. அதை கண்டுகொள்ளாமல் நடிகைகள் இதில் ஓவர் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Wait for it ... #40 #nofilter #nomakeup

A post shared by Kim Sharma (@kimsharmaofficial) on

பிகினி புகைப்படம்

நடிகை கிம் சர்மா, இப்போது பதிவிட்டுள்ள பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் இந்தியில் தர், ஃபிடா, யாகம், கட்கம், யாகீன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மகாதீரா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேக்கப் இல்லை

மேக்கப் இல்லை

இப்போது அவர் பதிவிட்டுள்ள பிகினி புகைப்படத்தில் கேப்ஷனாக, காத்திருங்கள், 40 வயது, மேக்க இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் மேக்கப் இல்லை என்றாலும் நீங்கள் அழகுதான் என்று வர்ணித்துள்ளனர். 40 வயதிலும் 20 வயது போல இருக்கிறீர்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர். ;உங்க வயசுல நான்லாம் இப்படி இருக்கவே மாட்டேன். நீங்க கொள்ளை அழகு' என்றும் சிலர் கூறியுள்ளனர். நாற்பதா, நம்பவே முடியலையே என்று சிலர் வியந்துள்ளனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X