»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கிரண் எவ்வளவு தான் தொல்லை தந்தாலும், சம்பளத்தை குண்டக்க மண்டக்க கேட்டாலும் அவருக்கு மட்டும்சான்ஸ்களுக்கு குறைவே இல்லையாம்.

இளைய தலைமுறை ஹீரோக்கள் மட்டுமல்லாமல், டைரக்டர்களையும் அவர் வசியம் செய்து விடுவதால்தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் இவர் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலில் போய் காத்திருக்க வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முடிந்தவரை கவர்ச்சி காட்டுகிறார், நன்றாகவும் ஒத்துழைக்கிறார், நன்றாகவும் டான்ஸ் ஆடுகிறார். இதற்கு மேல்என்ன வேண்டும் என்கிறார் ஒரு டைரக்டர் (நடிப்பைப் பற்றி அவர் பேசவே இல்லை...)

ஹீரோயினாக இல்லாவிட்டாலும் படத்தில் ஒரு கிரண் டான்ஸையாவது வைத்துவிட டைரக்டர்கள் ஆளாய்பறப்பதால் இவருக்கு இப்போது சுக்ரதசை. ஒரே பாட்டு, 2 நாள் சூட்டிங், ரூ. 8 லட்சம் என சுளையாக லவட்டிவிடுகிறார். மேலும் ஒரு நாள் சூட்டிங்கை நீடித்தாலும் தனியே ரூ. 2 லட்சம் கேட்டு வாங்கி விடுகிறார்.

வாங்கிய காசுக்கு முடிந்த வரை கவர்ச்சியைக் காட்டிய கையோடு, ஹீரோ மற்றும் டைரக்டரையும் மகிழ்ச்சியில்ஆழ்த்திவிட்டுத் தான் திரும்புகிறார் கிரண்.

இது தவிர கிரண் பற்றி இன்னொரு செய்தி, சிம்ரனின் தங்கை மோணலுடன் கிசுகிசுக்கப்பட்ட, அவரதுதற்கொலைக்கே காரணமாக இருந்ததாப் பேசப்பட்ட டான்ஸ் மாஸ்டர் சகோதரிகளின் தம்பி இப்போதெல்லாம்கிரணின் ஹோட்டல் ரூம் பக்கம் அதிகமாக காணப்படுகிறாராம். என்னவோ.. ஏதோ.. தெரியவில்லை.இருவருக்கும் நட்பு பூத்து, முற்றி வருகிறதாம்.

Please Wait while comments are loading...