Kiran: அடேங்கப்பா.. மீண்டும் உடல் எடையை குறைத்த கிரண்.. மஞ்சள் பிகினியில் பக்கா செல்ஃபி!

சென்னை: நடிகை கிரண் கோவாவிலேயே தங்கி வரும் நிலையில், மஞ்சள் நிற பிகினி உடையில் செல்ஃபி எடுக்கும் போது எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சியான் விக்ரமின் ஜெமினி படத்தில் கல்லூரி மாணவியாக சேட்டு பெண்ணாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கிரண்.

நடிகர் அஜித்தின் வில்லன் படத்தில் ராங்கி ஹீரோயினாக நடித்து ரகளை செய்த கிரண் அன்பே சிவம் படத்தில் கமலின் ஜோடியாக நடித்திருப்பார்.

 Kiran sheds weight and shows her fitness body in latest yellow bikini

விஷாலுக்கு அத்தை: நடிகர் விஷால் உடன் திமிரு படத்தில் ஹீரோயினாக நடித்த கிரண் மார்க்கெட் இழந்து சீனியர் நடிகையாக மாறிய நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்திருப்பார்.

ஆம்பள படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிய நடிகை சமீப காலமாக வெறும் இன்ஸ்டாகிராம் பியூட்டியாக மட்டுமே வலம் வருகிறார்.

கவர்ச்சியில் வருமானம்: நடிகை கிரண் இன்ஸ்டாகிராமில் படு கிளாமராக பிகினி போட்டோக்களையும் உள்ளாடையுடன் இருக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு வரும் நிலையில், சமூக வலைதளம் வாயிலாகத்தான் சம்பாதித்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.

மேலும், கிரண் பெயரில் ஆபாச வீடியோ சாட் ஆப் எல்லாம் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பி பகீரை கிளப்பின.

 Kiran sheds weight and shows her fitness body in latest yellow bikini

கோவாவில் செட்டில்: நடிகை கிரண் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கோவாவில் இருக்கும் போட்டோக்களையே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

கோவா பீச்சில் பிகினி உடையுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வருகிறார். அடிக்கடி கோவா பீச் அருகே எடுத்துக் கொண்ட வீடியோக்களையும், தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் கிரண்.

செம ஃபிட்: இந்நிலையில், லேட்டஸ்ட்டாக மஞ்சள் நிற பிகினியை அணிந்துக் கொண்டு தனது ரெசார்ட் அறைக்குள் செல்ஃபி எடுப்பது போல போஸ் கொடுத்து நிற்கும் போது எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மஞ்சள் நிற பிகினியில் செம மாஸாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு ஜிம், ஃபிட்னஸ் என டேக் செய்துள்ளார் கிரண். மீண்டும் உடல் எடையை குறைத்த சந்தோஷத்தில் தான் இப்படி பிகினி போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் கிரண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X