நம்பிக்கையில் கிரண்! விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் உத்வேகத்தில் படு உற்சாகமாக களம் இறங்கியுள்ளார் கிரண்.ஜெமினி மூலம் தனது கவர்ச்சி களேபரத்தை ஆரம்பித்த கிரண், படு வேகமாக முன்னேறினார். விக்ரம், பிரஷாந்த், கமல் என அவர்ஜோடி போட்டு நடித்த அத்தனைப் படங்களிலும் கவர்ச்கிக்கு எல்லையே இல்லை என்ற நிலை இருந்தது.குறிப்பாக பிரஷாந்த்துடன் கிரண் ஜோடியாக நடித்த வின்னர் படத்தில் கிரணின் இளமைப் பிரதேசங்கள் ரசிகர்கள் மனதில்ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்தின. இப்படியாகப் போய்க் கொண்டிருந்த கிரண் திடீரென சறுக்கத் தொடங்கினார்.கிரணின் ஓவர் கவர்ச்சி ரசிகர்கர்களுக்கு நன்றாக இருந்தாலும், இயக்குநர்களும், ஹீரோக்களும் கிரணை ஓரம் கட்டத்தொடங்கினர். இதனால் பட வாய்ப்புகள் குறைந்து பீல்ட் அவுட் ஆனார் கிரண். வாய்ப்புகள் இல்லாததால் சொந்த ஊருக்குப்போன கிரண், மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து தங்கி வாய்ப்புகள் தேடிப் பார்த்தார்.அப்படியும் ஹீரோயின் வாய்ப்பு எதுவும் வரவில்லை. குத்துப் பாட்டுக்குத்தான் கூப்பிட்டார்கள். அதையும் விடாமல் போட்டுத்தாக்கினார். விஜய்யுடன் திருமலை, அர்ஜூனுடன் சின்னா என இரண்டு படங்களில் கிரண் ஆடிய ஆட்டம் மீண்டும் அவர் பக்கம்தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் பார்வையைத் திருப்பியது.அவர்களும் குத்தாட்டத்திற்கே கூப்பிட நொந்து போனார் கிரண். இனிமேல் குத்தாட்டம் போடத் தயாராக இல்லை, ஹீரோயின்கேரக்டரில் மட்டுமே நடிக்கப்போகிறேன் என்று மெல்ல அவர்களிடம் கூறி எஸ்கேப் ஆகி வந்தார்.அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. கஸ்தூரி ராஜா தயாரித்து, இயக்கி, இசையமைக்கப் போகும் இது காதல் வரும் பருவம்படத்தில் கிரண்தான் ஹீரோயின், ஆனால் நாயகன்தான் புதுமுகம். ஹரீஷ் குமார் என்பவருடன் ஜோடியாக நடிக்கிறார் கிரண்.துள்ளுவதோ இளமை ரேஞ்சுக்கு இப்படத்தை உருவாக்கப் போகிறாராம் கஸ்தூரி ராஜா. இதனால் கிரணுக்கு நிறைய வேலைஇருக்கும். அதனால்தானோ என்னவோ முன்பை விட தனது உடல் அழகை இன்னும் மெருகேற்றி வருகிறாராம் கிரண்.தேவையில்லாத சதைப் பகுதிகளை கடுமையாக உடற்பயிற்சி செய்து கரைத்து விட்டாராம்.தஞ்சாவூர் நந்தி போல ஊதிப் போயிருந்த தொப்பை இப்போது காணாமல் போய் விட்டது. முகத்திலும் புதுப் பொலிவுகாணப்படுகிறது. உடலிலும் கட்டுக்கோப்பு முன்பை விட நன்றாகவே உள்ளது. மொத்தத்தில் கிரண் உருத் தெரியாமல் மாறிப்போய் விட்டார்.இது காதல் வரும் பருவம் படத்தில் படு கலக்கலாக நடிக்க தயாராக இருக்கிறாராம். இந்தப் படத்தை வைத்துத்தான் அடுத்தடுத்துபடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதால் மிகத் தீவிரமாக இப்படத்திற்காக ஒர்க் செய்ய கிரண் ரெடியாம்.மீண்டும் தமிழ் ரசிகர்களைப் பிடிக்க கிரகணம் வருகிறது, ஜாக்கிரதைங்கோவ்!

By Staff

விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் உத்வேகத்தில் படு உற்சாகமாக களம் இறங்கியுள்ளார் கிரண்.

ஜெமினி மூலம் தனது கவர்ச்சி களேபரத்தை ஆரம்பித்த கிரண், படு வேகமாக முன்னேறினார். விக்ரம், பிரஷாந்த், கமல் என அவர்ஜோடி போட்டு நடித்த அத்தனைப் படங்களிலும் கவர்ச்கிக்கு எல்லையே இல்லை என்ற நிலை இருந்தது.

குறிப்பாக பிரஷாந்த்துடன் கிரண் ஜோடியாக நடித்த வின்னர் படத்தில் கிரணின் இளமைப் பிரதேசங்கள் ரசிகர்கள் மனதில்ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்தின. இப்படியாகப் போய்க் கொண்டிருந்த கிரண் திடீரென சறுக்கத் தொடங்கினார்.

கிரணின் ஓவர் கவர்ச்சி ரசிகர்கர்களுக்கு நன்றாக இருந்தாலும், இயக்குநர்களும், ஹீரோக்களும் கிரணை ஓரம் கட்டத்தொடங்கினர். இதனால் பட வாய்ப்புகள் குறைந்து பீல்ட் அவுட் ஆனார் கிரண். வாய்ப்புகள் இல்லாததால் சொந்த ஊருக்குப்போன கிரண், மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து தங்கி வாய்ப்புகள் தேடிப் பார்த்தார்.


அப்படியும் ஹீரோயின் வாய்ப்பு எதுவும் வரவில்லை. குத்துப் பாட்டுக்குத்தான் கூப்பிட்டார்கள். அதையும் விடாமல் போட்டுத்தாக்கினார். விஜய்யுடன் திருமலை, அர்ஜூனுடன் சின்னா என இரண்டு படங்களில் கிரண் ஆடிய ஆட்டம் மீண்டும் அவர் பக்கம்தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் பார்வையைத் திருப்பியது.

அவர்களும் குத்தாட்டத்திற்கே கூப்பிட நொந்து போனார் கிரண். இனிமேல் குத்தாட்டம் போடத் தயாராக இல்லை, ஹீரோயின்கேரக்டரில் மட்டுமே நடிக்கப்போகிறேன் என்று மெல்ல அவர்களிடம் கூறி எஸ்கேப் ஆகி வந்தார்.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. கஸ்தூரி ராஜா தயாரித்து, இயக்கி, இசையமைக்கப் போகும் இது காதல் வரும் பருவம்படத்தில் கிரண்தான் ஹீரோயின், ஆனால் நாயகன்தான் புதுமுகம். ஹரீஷ் குமார் என்பவருடன் ஜோடியாக நடிக்கிறார் கிரண்.

துள்ளுவதோ இளமை ரேஞ்சுக்கு இப்படத்தை உருவாக்கப் போகிறாராம் கஸ்தூரி ராஜா. இதனால் கிரணுக்கு நிறைய வேலைஇருக்கும். அதனால்தானோ என்னவோ முன்பை விட தனது உடல் அழகை இன்னும் மெருகேற்றி வருகிறாராம் கிரண்.தேவையில்லாத சதைப் பகுதிகளை கடுமையாக உடற்பயிற்சி செய்து கரைத்து விட்டாராம்.


தஞ்சாவூர் நந்தி போல ஊதிப் போயிருந்த தொப்பை இப்போது காணாமல் போய் விட்டது. முகத்திலும் புதுப் பொலிவுகாணப்படுகிறது. உடலிலும் கட்டுக்கோப்பு முன்பை விட நன்றாகவே உள்ளது. மொத்தத்தில் கிரண் உருத் தெரியாமல் மாறிப்போய் விட்டார்.

இது காதல் வரும் பருவம் படத்தில் படு கலக்கலாக நடிக்க தயாராக இருக்கிறாராம். இந்தப் படத்தை வைத்துத்தான் அடுத்தடுத்துபடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதால் மிகத் தீவிரமாக இப்படத்திற்காக ஒர்க் செய்ய கிரண் ரெடியாம்.

மீண்டும் தமிழ் ரசிகர்களைப் பிடிக்க கிரகணம் வருகிறது, ஜாக்கிரதைங்கோவ்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X