என்ன கொழுகொழு..என்ன மொழுமொழு..எவ்ளோ கியூட்..கிரணின் நடையை பார்த்து உருகும் ரசிகாஸ்!

சென்னை : ஒரு காலத்தில் க்யூட் நடிகையாக இருந்த கிரண், இப்போது கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் வீடியோவை அப்லோடு செய்து வருகிறார்.

சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலை போல இருந்தார் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடத்த திருமலை படத்தில் "வாடியம்மா ஜக்கம்மா" என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐட்டம் பாடலுக்கு ஆட ரெடி என பச்சைக்கொடிகாட்டினார்.

அலுத்துப்போன கிரண்

அலுத்துப்போன கிரண்

அதன் பிறகும் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட்,டெலிவுட் என அலைந்து அலுத்துப்போனார். இதையடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டி ரோலில் நடித்திருந்தார். பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என அந்த படத்தில் ஒவர் கவர்ச்சி காட்டினார்.

விதவிதமாக கவர்ச்சி

விதவிதமாக கவர்ச்சி

நடிகை கிரணுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. படவாய்ப்பு இல்லை என்றால் என்ன இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பணத்தை அள்ளினார். இதுல வர பணமும் மேடமுக்கு பத்தாததால், தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை தொடங்கினார்.

ஆசை காட்டி ஏமாற்றி கிரண்

ஆசை காட்டி ஏமாற்றி கிரண்

அந்த ஆப் மூலம் கவர்ச்சி போட்டோக்களை பெறுவதற்கு 2000 ரூபாயும், வீடியோ காலில் அரை மணி பேசுவதற்கு 30,000 ரூபாய் என அனைத்தும் ரெட்டு போட்ட அம்மணியை முன்பை விட அதிக பாலோவர்ஸ்கள் வந்தனர். இதனிடையே கிரணிடம் வீடியோ காலில் பேச ஒருவர் பணம் செலுத்தி பலர், ஹலோ என்று சொன்னதும் அழைப்பு கட்டாகிவிட்டது கிரண் ஆசைகாட்டி ஏமாற்றிவிட்டதாக புலம்பினார்கள்.

ஓவர் கவர்ச்சி..ஓவர் அட்ராசிட்டி

ஓவர் கவர்ச்சி..ஓவர் அட்ராசிட்டி

ஓவர் கவர்ச்சி... ஓவர் அட்ராசிட்டி என ரசிகர்கள் கழுவி ஊத்தினாலும், எதைப்பற்றியும் கவலைப்படாத கிரண். குட்டி கவுனை அணிந்து கொண்டு இந்தி பாட்டுக்கு ரீல்ஸ் போட்டுள்ளார். இந்த வீடியோவை கிரண் ஷேர் செய்த சில மணி நேரத்திலேயே இதயத்தை பரிசளித்து வருகிறார்கள் கிரணின் தீவிர வெறியர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X