For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பர்ஃபெக்ட் பிகினி பாடி… கோலிவுட்டில் பரவும் பிகினி கலாச்சாரம் !

  |

  சென்னை : புடவையில் தொப்புள் தெரிந்தாலே பெரும் கவர்ச்சி என்று சொல்லிய காலம் மாறி, தொப்புள் தெரிந்தால் கவர்ச்சி இல்லை என்று, இயல்பாக கடந்து போக பழகி விட்டது மனது.

  கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சி காட்டத் தொடங்கிய நம்ம ஊர் நடிகைகள் தற்போது பிகினி கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

  ரிலீஸ் டிரெண்டை மாற்றி வேட்டையாடு விளையாடு...15 ஆண்டுகளாக வெளிவராத ரகசியம்ரிலீஸ் டிரெண்டை மாற்றி வேட்டையாடு விளையாடு...15 ஆண்டுகளாக வெளிவராத ரகசியம்

  பிகினியா அது கோலிவுட்டுக்கு செட் ஆகாது... பாலிவுட்டுக்குத்தான் சரி பட்டு வரும் என்று சொல்லப்பட்டு வந்த நிலைமாறி, கோலிவுட்டிலும் பிகினி கலாச்சாரம் பரவத் தொடங்கி இருக்கிறது.

  சின்ன குஷ்பு

  சின்ன குஷ்பு

  சின்ன குஷ்பு என்று அனைவரலும் அழைக்கப்பட்டவர் ஹன்சிகா. இவர் பார்ப்பதற்கு சும்மா கொழுகொழுனு இருப்பார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடிப்பில் அசத்தி வந்த இவர் தற்போது பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய படங்களின் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார்

  ஏமாற்றம்

  ஏமாற்றம்

  ஒரு நேரத்தில் வரிசையாக பல படங்களில் நடித்த இவரின் மார்க்கெட் திடீரென சரிந்தது. இதனால், பட வாய்ப்புக்காக கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, ஓவர் ஸ்லிம்மாக மாறினார். ஆனால், அப்போதும் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தார்.

  பிகினியில்

  பிகினியில்

  சமீபத்தில் தனது, பிறந்த நாளை கொண்டாடிய ஹன்சிகா, சிவப்பு நிற பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வலைத்தளத்தை திக்குமுக்காட வைத்தார். ஹன்சிகா இதுவரைக்கும் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டியது இல்லை இதனால், ரசிகர்கள் வாயடைத்து போயினர்.

  பிகினியில் சன்பாத்

  பிகினியில் சன்பாத்

  மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஆண்ட்ரியா, அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பிகினி உடையில் கடற்ரையில் சன்பாத் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

  வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலாவின் தாறுமாறு வீடியோ!
  வைரலாகும் போட்டோ

  வைரலாகும் போட்டோ

  அதேபோல மாலத்தீவில் ஒய்யார நடை நடந்து வீடியோவை வெளியிட்ட ஆண்டிரியா நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்தன.

  பல படங்கள்

  பல படங்கள்

  ஆண்ட்ரியா கைவசம் அரண்மனை 3, வட்டம், மல்லிகை, கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கமலின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

  தும்பா படத்தில்

  தும்பா படத்தில்

  நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.இவர் தும்பா திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். மேலும், தனது அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் கலவையாள விமர்சனங்களை பெற்றது.

  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், வெள்ளை பிகினியில் கடலே கொந்தளிக்கும் வகையில் கலக்கலான புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு பக்கம் ரம்யா பாண்டியன் போட்டோஷூட், கீர்த்தி பாண்டியன் அவரை மிஞ்சும் அளவுக்கு பிகினியில் தெறிக்கவிட்டார்.

  தாறுமாறு பிகினி

  தாறுமாறு பிகினி

  மேலும், பிகினிக்கான காரணத்தையும் கீர்த்தி பாண்டியன் கூறினார், தான் ஒல்லியாக இருப்பதால் பள்ளியில் படிக்கும் பொழுது கிண்டலுக்கு உள்ளாகியதாகவும், பதின்ம வயது பருவத்திலும் அந்த கேலி கிண்டல் தொடரவே இரவில் தூக்கத்தில் அழுததாகவும் கூறினார். இதனால் உடல் எடை அதிகமாக உணவுகளை உட்கொண்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளதாகவும் கூறி தாறுமாறான பிகினியை வெளியிட்டு கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளித்துள்ளார்.

  English summary
  Tamil actresses have never shied away when it comes to sporting bikinis. Actresses Hansika, andrea, Keerthy pandian likes bikini swimsuit
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X